கொஞ்சமா சிரிக்கலாம்
Sat Aug 08, 2015 8:53 am
"அவர் ஒரு போலி தமிழ் ஆசிரியர் என்று எப்படிசொல்லரே..?.."
"குறுந்தொகை என்றால் என்னவென்று கேட்டால் 'மிக குறைவான பணம்' என்று சொல்ராரே..!.."
*****************************************************
"தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சு.."
"ஏன்..?.."
"கட்சிக்கு தேர்தல்லே வெற்றி வாய்ப்பு எப்படி என்று கேட்டதற்கு, எதையும் 24 மணி நேரம் கழிச்சு தான் சொல்ல முடியும் என்கிறாரே.."
********************************************************
"தலைவருக்கு சி.பி.ஐ. பற்றி ஒன்றுமே தெரியலையா..எப்படி?.."
"சி.பி.ஐ. க்கு டைரக்டர் மட்டும் தான் இருக்காரா..ஒளிபதிவாளர், ஸ்டன்ட் மாஸ்டர் எல்லாம் இல்லையான்னு கேட்கிறாரே..!,,"

Re: கொஞ்சமா சிரிக்கலாம்
Mon Aug 10, 2015 8:33 pm
கராச்சி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார் ஆஃப்கான் மந்திரி.
"நீங்கள் எந்த இலாகா?"
"நான் துறைமுக மந்திரி!"
"ஆஃப்கானிஸ்தானில் கடல் எல்லையே இல்லையே. அப்ப எப்படி துறைமுக மந்திரி?"
" அப்படின்னா பாகிஸ்தானில் சட்ட மந்திரி, நீதி மந்திரி இவர்கள் எல்லாம் எப்படி?"
- டிமியின் வாட்ஸ்அப் நண்பர்களின் நகைச்சுவைக் குழு

Tue Aug 11, 2015 12:53 am
ஒரு அரசியல்வாதி பேசுகிறார்:
"பொதுமக்களே! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் உங்கள் எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு சைக்கிள் கொடுப்போம்.
இரண்டாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு கார் கொடுப்போம்.
மூன்றாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு விமானம் கொடுப்போம்...!"
கூட்டத்தில் ஒருவர்: "விமானத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது?"
அரசியல்வாதி : "என்ன இப்படி சொல்லிட்டீங்க... இப்போ.. மதுரையிலே ரேஷன் கடையிலே மண்ணெண்ணெய் ஊத்தறதாக கேள்விப்படறீங்க.. உடனே நீங்க உங்க விமானத்துலே ஏறிப்போய்... அங்கே கியூவுலே முதல் ஆளா நின்னுக்கலாமே!"
# எத்தன ஐந்தாண்டு திட்டம் போட்டாலும் மக்கள பிச்ச எடுக்க வைக்கிறத மட்டும் மாத்த மாட்டிங்க.
Re: கொஞ்சமா சிரிக்கலாம்
Tue Aug 11, 2015 12:56 am
நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே.
நான் என்ன சாதிச்சேன்?
பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே!"
நான் என்ன சாதிச்சேன்?
பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே!"
Re: கொஞ்சமா சிரிக்கலாம்
Fri Aug 28, 2015 8:58 pm
எதிர் வீட்டுகாரங்க பெரிய பணக்காரங்கனு இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன், அவங்க வீட்ல இன்னைக்கு....
.
.
.
"வெங்காய சட்னி"....
.
.
.
"வெங்காய சட்னி"....
Permissions in this forum:
You cannot reply to topics in this forum