சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதழ்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்
Tue Jul 28, 2015 12:39 pm
COMMUNITY, INCOME, RESIDENCE CERTIFICATE ONLINE,,,,,,,
சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.
இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்,வருமானச் சான்றிதழ், No Graduate போன்றச் சான்றிதல்களை பெற முடியும்.
இணைய முகவரி: http://edistrict.tn.gov.in/
- தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்
- அண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்முறை தொடக்கம்
- இலவசமாக இணையத்தில் பெறலாம் வில்லங்கச் சான்றிதழ்!
- அரசு வேலைகளுக்கு ஆன்லைன் மூலம் ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டம்
- சான்றிதழ்களை லேமினேசன் செய்ய வேண்டாம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|