தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பயம் உங்களை பின் தொடருகிறதா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பயம் உங்களை பின் தொடருகிறதா? Empty பயம் உங்களை பின் தொடருகிறதா?

Sat Jul 18, 2015 8:57 am
பயம் உங்களை பின் தொடருகிறதா? 1625540_134843846686156_1571360003_n

பயம் உங்களை பின் தொடருகிறதா?

ஒரு முறை D.L மூடி என்ற தேவ மனிதர் பயத்தை குறித்து தேவ செய்தியளித்தார். 


ஆராதனை முடிந்த பின் ஒரு பெண்மணி அவரிடத்தில் வந்து, "ஐயா, பயத்தை மேற்கொள்ள இன்று எனக்கு ஒரு அருமையான வசனம் கிடைத்துவிட்டது" என்றாள்.


 D.L மூடி மிகுந்த ஆர்வத்தோடு "எது அன்ன வசனம்?" என்று கேட்டார். 

"நான் பயப்படும் நாளில் உம்மை நம்புவேன்" (சங்: 56:3) என்று அந்த பெண்மணி பதிலளித்தாள்.


 D.L மூடி "நல்லது , நான் வேதத்திலிருந்து மற்றொரு வசனம் தருகிறேன் என்று சொல்லி, "நான் பயப்படாமல் (அவரில்) நம்பிக்கையாயிருப்பேன்" (ஏசாயா: 12:12) என்ற வசனத்தை சுட்டிக்காட்டி "கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருந்து காலமெல்லாம் பயம் இல்லாமல் இருப்பது நல்லதா? அல்லது, பயப்படும்போது அவரில் நம்பிக்கையாயிருக்கிறது நல்லதா? எதை தெரிந்து கொள்வீர்கள்?" என்று கேட்டார். 


"கர்த்தர் மீது நம்பிக்கையாயிருந்து காலமெல்லாம் பயமில்லாதிருப்பதையே தெரிந்து கொள்வேன்" என்று அந்த அம்மையார் மனதிடத்துடன் பதிலளித்தாள்.

தகவல்: Light if Life
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum