ஆவியின் பட்டயம் இல்லாதவன்?
Wed Jun 24, 2015 7:54 am
எச்சரிக்கை!
-----------------------
...உங்கள் எதிராளியான பிசாசான
வன,கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று
வகைதேடிச் சுற்றிதிரிகிறான்.
1பேதுரு.5:8(1Peter.5:
ஆகாயத்தில் அடிக்கிறவனாக சிலம்பம்பண்ணாதிருங்கள்.
(1கொரி.9:27)
சர்வாயுத வர்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.(எபே.6:12to18)
தேவவசனமாகிய ஆவியின்பட்டய
த்தைஎடுத்துக்கொள்ளுங்கள் (எபே,6:17)
ஆவியின் பட்டயம் இல்லாதவன்?
--------------------------------------------------------------
*எழுதுகோல்இல்லாத எழுத்தாளன்,
*ஆயுதம் இல்லாத ராணுவவீரன்,
*தோட்டா இல்லாத துப்பாக்கியை
உடைய வேட்டைகாரன்,
*ஏர் இல்லாத உழவன்,
*எரிபொருள் இல்லாத வாகனம்,
நாம் வெற்றிபெற ஒரே ஆயுதம்
வசனம்! வசனம்!! வசனம்!!!
ஆமென்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum