மக்களின் கவனத்தை திசை திருப்பும் நாடகம்
Mon Jun 22, 2015 6:57 am
அன்சாரி முஹம்மது with Ernesto Guvera
தின்னது செரிமானம் ஆகாம இருக்கிறவனுக்குதான்டா இந்த யோகா கருமாந்திரமெல்லாம்.... அடுத்த வேளை சோத்துக்கே வழி இல்லாதவன் யோகா கத்துகிட்டா அவன் வயிறு நிறைஞ்சிட போகுதா...?? அவனுக்கு அடுத்த வேளை சோத்துக்கு வழி செய்து கொடுக்க வேண்டிய ஒரு அரசு இவ்வளவு செலவு பண்ணி யோகாவுக்கு விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன...??
நாட்டில தீர்க்க வேண்டிய எவ்வளவோ அத்தியாவசிய பிரச்னை இருக்குது., அதை தீர்க்க தெரியாத தங்களின் கையாலாத்தனத்தை மறைக்க மோடியின் காவி மத்திய அரசுக்கு கிடைச்சதுதான் இந்த யோகா விளம்பரம் என்பதை அறிவுள்ள யாராலும் உணர்ந்து கொள்ள முடியும்.
இவனுங்க நிர்வாக லட்சணத்த பார்த்து உலகமே இந்தியாவ காரி துப்புது. அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நாடகத்தின் ஒரு பகுதிதான் இந்த யோகா கூத்தெல்லாம்...!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum