ஜெபத்தின் தடைகள் என்னென்ன? ???
Thu Jun 18, 2015 3:05 pm
அநேக பிரச்சனைகளுக்கு மத்தியில் தேவன்
நம்முடைய விண்ணப்பங்களுக்கு பதில்
தராவிட்டால், ஆண்டவருக்கு காது இல்லையோ?
என்று முறுமுறுக்கிறவர்கள் உண்டு. ஆனால்
நம்முடைய இருதயம் கர்த்தரிடத்தில் நேராக
இருக்கிறதா! என்று யாருமே யோசிப்பது
இல்லை.
கீழேயுள்ள வசனங்களை படித்து
பார்த்து நம்மை சரிசெய்து கொள்வோமா!
· இதயத்தில் அக்கிரமம். (சங் 66:18).
· வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவன் .(நீதி 28:9)
· தூரமான இருதயம். (ஏசா 29:13).
· தங்கள் நடைகளை சீரமைக்காதவர்கள். (எரே:14:10-12).
· விக்கிரக ஆராதனை. (எரே 11:11-14)(எரே 14;3)
· அசுத்தமான காணிக்கை படைக்கிறதினால். (மல்1:7-9).
· மனிதர் காணும்படியான விண்;ணப்பம் (மத் 6:5-6).
· மன்னியாதவனுடைய விண்ணப்பம் (மாற் 11:25).
· பெருமைக் கொள்கிறவனுடைய விண்ணப்பம். (லூக் 18:11-14).
· விசுவாசமில்லாத ஜெபம். (எபி 11:6,யாத் 1:5-.
· சுய இச்சை. (யாத் 4:3).
இப்படிப்பட்டக் காரியங்கள் நம்முடைய விண்ணப்பத்திறக்கு பதில் கொண்டு வராதபடித் தடையாக உள்ளது.
ஆகவே தேவ சமுகத்தில் நம்முடைய இதயங்களை ஆராய்ந்துப் பார்த்து பாவங்களை விட்டு (சங் : 26:2,1கொரி 11:28, 2கொரி13:5) மனந்திரும்ப வேண்டும். அப்பொழுது கர்த்தர் பாவங்களை மன்னித்து நம்முடைய ஜெபத்தைக் கேட்ப்பார்.
நன்றி: பாஸ்டர். சாமுவேல் சுரேஷ் - அறந்தாங்கி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum