பக்தியுடன் கலந்து மக்களிடம் கொள்ளை
Fri Jun 12, 2015 3:21 pm
சிங்கப்பூரில் பணிபுரியும் என்னுடைய நண்பர் ஒருவர்,
விடுமுறையில் தனது சொந்த ஊரான பெங்களூருக்கு
வந்திருந்த பொழுது, குடும்பத்தினருடன் தனது மூன்று
மாத கை குழந்தையுடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
கோவிலுக்கு சென்றுள்ளனர் ...
.
பங்காரு அம்மாவை தரிசனம் செய்ய தரிசன டிக்கெட்
மற்றும் பூ பழம் இவைகளை ஒரு தட்டில் வைத்துக்
கொண்டு மூன்று மாத குழந்தையுடன் வரிசையில்
அமர்ந்து காத்திருந்த நேரத்தில் ...
.
பங்காரு அம்மா இருந்த அறையில் இருந்து ஐந்து
வயதுள்ள பெண் குழந்தை ஒன்று ஓடிவந்து என்னுடைய
நண்பர் கையில் வைத்திருந்த மூன்று மாத கைக்
குழந்தையிடம் ஏதோ சொல்லிவிட்டு
.
என் நண்பரின் மனைவி கையில் வைத்திருந்த பூ பழ
தட்டில் இருந்து ஒரு ஆப்பிளை எடுத்துக்கொண்டு
பங்காரு அம்மா இருந்த அறைக்குள் ஓடிவிட்டதாம்
.
சிறிது நேரம் கழித்து பங்காரு அம்மா அறையில் இருந்து
ஒருவர் வெளியே வந்து ...
.
பெங்களூரை சேர்ந்தவங்க சிங்கப்பூரில் இருந்து அம்மாவை தரிசிக்க வந்துருக்கவங்க யாரு ... உடனே எழுந்து வாங்க அம்மா உங்களை கூப்பிடுறாங்க என்று கூவியுள்ளார்
.
நண்பரின் குடுபத்தினருக்கு முன்னே நிறைய பேர் வரிசையில் காத்திருக்கையில், நண்பரின் குடும்பத்தினரை மட்டும் குறிப்பிட்டு அம்மாவை தரிசிக்க அந்த நபர் அழைத்துள்ளார்
.
இவர்களும் உடனே கை குழந்தையுடன் பங்காரு அம்மா
இருந்த அறைக்கு சென்றுள்ளனர் ...
.
அங்கே, பங்காரு அம்மா ஒரு ஆசனத்தில் அமர்ந்த நிலையில் நண்பரின் கை குழந்தையை பார்த்து ஏதோ சைகை செய்து சிரித்து விட்டு, நண்பரிடம் ஒரு எலும்பிச்சை பழத்தை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்
.
பங்காரு அம்மா தரிசனம் முடிந்து, கை குழந்தையுடன்
ஆதிபராசக்தி அம்பாள் சன்னதிக்கு சென்று வழிபட
சென்றுள்ளனர் ... அங்கே நிறைய கூட்டம் ... நிறைய பேர் நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருப்பதை பார்த்து இவர்களும் ஒரு வரிசையில் சென்று நிற்க நினைத்து கோவில் உள்ளே சென்றுள்ளனர் ...
.
அங்கே இரண்டு பெண்கள் இவர்களுக்காகவே காத்திருந்தது போல ... நேரே இவர்களிடம் ஓடிவந்து, நண்பர் கையில் வைத்திருந்த கை குழந்தையை வாங்கிக்கொண்டு, இவர்களையும் அழைத்துக்கொண்டு நேரே ஆதிபராசக்தி அம்பாள் காலடியில் குழந்தையை வைத்து, நண்பர் குடும்பத்தினரையும் அருகிலேயே அமரவைத்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து நண்பரிடம் பிரசாதம் கொடுத்து
.
உங்கள் குழந்தை சாதாரண குழந்தை அல்ல ...
.
தெய்வ பிறவி எடுத்துள்ள குழந்தை ...
.
அதனால்தான் உங்களுக்கு இப்படி ஒரு மரியாதை இந்த
கோவிலில் உங்களுக்கு கிடைக்கிறது என்று சொல்லி
நண்பர் குடும்பத்தினரை வழியனுப்பி வைத்துள்ளனர்
.
அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தும் நண்பர்
குடும்பத்தினருக்கு வியப்பாக இருந்துள்ளது
.
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து ...
.
சிகப்பு உடை உடுத்திக்கொண்டு, ஒரு கூட்டம், ஆளுக்கு
ஒரு எலும்பிச்சை பழத்துடன், ஓம் சக்தி, பராசக்தி என்று
சொல்லிக்கொண்டே, பெங்களூரில் உள்ள நண்பருடைய
வீட்டுக்கு சென்று ...
.
இங்கே ஒரு தெய்வ குழந்தை இருக்கிறதாமே ...
.
அதை நாங்கள் பார்க்கவேண்டும், பூஜை செய்ய வேண்டும் யாகங்கள் செய்யவேண்டும், என்றெல்லாம் சொல்லி ...
.
அதற்கான செலவுகள், நன்கொடைகள் போன்றவைகளை பட்டியலிட்டு பண வசூல் செய்ய முயன்றுள்ளனர் ...
.
இவைகளையெல்லாம் பார்த்த என்னுடைய நண்பரின் அப்பா நீங்க இங்க இருந்தா, இன்னும் கூட்டம் கூட்டமா வந்து நம்பள ரொம்ப தொந்தரவு பண்ணுவாங்க ...
.
நீங்க உடனே சிங்கபூர் கிளம்புங்க என்று சொல்லி ...
.
என் நண்பரை மனைவி குழந்தையுடன் சிங்கபூருக்கு
அனுப்பிவைத்துவிட்டனர் ...
.
நடந்த சம்பவங்களை அறிந்து, இதுபற்றி விசாரித்தேன்
.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு குடும்பத்தினருடன் காரில் வருபவர்களிடம் ஒற்றர்களை வைத்து அவர்கள் பேசிக்கொள்வதை கேட்டு, அவர்கள் வசதி உள்ளவர்கள் என தெரிந்தால், ஏதோ ஒரு வழியில் அவர்களுடைய விலாசம்
மற்றும் விபரங்களை சேகரித்துக்கொண்டு, இதுபோல நூதனமோசடி வேலையில் ஈடுபடுகின்றனர் என தெரியவந்தது
.
நண்பர்கள் யாரேனும்.... மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் அங்கே ஒற்றர்கள் இருப்பதை கவனத்திகொண்டு கவனமாக சென்றுவாருங்கள்
.
அங்கே, ஏதாவது கடையிலோ அல்லது மற்ற இடங்களிலோ பரிசு திட்ட (LUCKY DRAW) கூப்பன்களிலோ அல்லது வேறு படிவங்களில் உங்களுடைய விபரங்களை எழுதாதீர்கள்
.
ஆன்மீகம் என்ற பெயரில் கடவுளுக்கு புரோக்கர் வேலை
செய்யும் இவர்கள், இதுபோன்ற நூதன மோசடி
வேலைகள் செய்வது மட்டுமல்லாது
.
தமது ஆன்மீக செல்வாக்கை வைத்து நடுத்தர வர்க்கத்திடம் பக்தி சுரண்டலோடு சேர்த்து கல்வி சுரண்டலையும் செய்து வருகின்றனர்
.
பொறியியல் கல்லூரிகளையும் மருத்துவக் கல்லூரிகளையும் ஆரம்பித்து மக்களைச் சுரண்டி வருகின்றனர்.
.
நிலங்களை கைப்பற்றுவது, அதிகார வர்க்கத்தின்
துணையை தேடிக் கொள்வது ...
.
அரசியல் கட்சி ரவுடிகளுடன் பரஸ்பர சகாய உறவுகளை
ஏற்படுத்திக் கொள்வது என்று தமது செல்வாக்கை
வளர்த்துக் கொள்கின்றனர்.
.
கடவுள் பிசினசை விட கல்வி பிசினஸ் பல மடங்கு
காணிக்கைகளை கொடுப்பதால் ...
.
பங்காரு அடிகள், அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும்
.
பங்காரு அம்மா ...
.
திருமதி அம்மா ...
.
பெரிய அம்மா ...
.
சின்ன அம்மா ..
.
என்ற பெயர்களில் பக்தி பிசினசை வெவ்வேறு பிரிவுகளில்
.
மெட்ரிகுலேஷன் பள்ளி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி என்று ஆரம்பித்து கல்வி வியாபாரத்தை பக்தியுடன் கலந்து மக்களிடம் கொள்ளை அடித்து வருகின்றனர் ...
.
--- அமுதா அமுதா ---

நன்றி: வேர்ல்டு வைடு தமிழ் பீப்புள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum