பின்மாற்றம் தென்படுவோர் மீது காணப்படும் அறிகுறி.......
Fri Jun 12, 2015 8:37 am
தொற்று நோய் ஆபத்து!
பின்மாற்றம் ஒரு தொற்று நோய் அது தென்படுவோர் மீது காணப்படும் அறிகுறி.......
சபையின் பிண்ணனியில் வந்து இருப்பார்,
துதி வேளையை கடத்துவார்,
பிரசங்கம், பிரசங்கியில் குற்றம் பிடிப்பார்,
சரியான பரிசுத்தமாக பேசுவார்கள்,
மெய்மறந்து சினிமா பாடுவார்கள்,
நீல பாடங்களை நீளமாய் பார்ப்பார்கள்,
பிறரில் குறை பிடிப்பதே வேலை,
ஜெபத்தில் கண் மூடார்,
நல்லாக சாப்பிடுவார்கள்,
நன்றாக நித்திரை கொள்வார்,
ஆலோசனை சொல்வோரை அடிக்க நிற்ப்பர்,
தேவ தரிசனம் என அடிக்கடி சொல்லிக்கொண்டும் இருப்பார் சிலர்!
இவ்வறிகுறி கண்டால்
இவர்கட்காய் ஜெபம் செய்!
விட்டு விலகு!
(1தெசலோனிக்கேயர்.05:21-22)
கருத்து - Rev.S.யோனத்தன்.
பின்மாற்றம் ஒரு தொற்று நோய் அது தென்படுவோர் மீது காணப்படும் அறிகுறி.......
சபையின் பிண்ணனியில் வந்து இருப்பார்,
துதி வேளையை கடத்துவார்,
பிரசங்கம், பிரசங்கியில் குற்றம் பிடிப்பார்,
சரியான பரிசுத்தமாக பேசுவார்கள்,
மெய்மறந்து சினிமா பாடுவார்கள்,
நீல பாடங்களை நீளமாய் பார்ப்பார்கள்,
பிறரில் குறை பிடிப்பதே வேலை,
ஜெபத்தில் கண் மூடார்,
நல்லாக சாப்பிடுவார்கள்,
நன்றாக நித்திரை கொள்வார்,
ஆலோசனை சொல்வோரை அடிக்க நிற்ப்பர்,
தேவ தரிசனம் என அடிக்கடி சொல்லிக்கொண்டும் இருப்பார் சிலர்!
இவ்வறிகுறி கண்டால்
இவர்கட்காய் ஜெபம் செய்!
விட்டு விலகு!
(1தெசலோனிக்கேயர்.05:21-22)
கருத்து - Rev.S.யோனத்தன்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum