வலுவான கடல் ரிப் மின்னோட்டம்
Sun May 17, 2015 4:16 pm
Monisha Bernard with Shalini Manikandan and 16 others
Please share
Simplest thing observe while you're at the beach. Just 2 minutes you can save your life.
If you saw the ocean wave void (like in picture 1) do not attempt to go to the sea. This is call Rip current. It is very strong and will pull you further into the sea (ocean).
Please share to warn your family and friends. Just few moment to keep them inform.
courtesy:
OurYouth.my
கடலில் வரும் ரிப் மின்னோட்டம். எவ்வளவு பெரிய நீச்சல் வீரரையும் உள்ளிழுத்து விடும். இரண்டு நிமிடம் கடலை கவனியுங்கள். கடல் அலைகள் விலகி இருந்தால் கடலுக்குள் செல்ல வேண்டாம். (முதல் படத்தை கவனிக்க)
கடல் ரிப் மின்னோட்டம் வரும்போது கடலுக்குள் இறங்கினால் கடினமாக போரடினாலும் தப்ப இயலாது. உங்களை காப்'பாற்றுவது கடினம்.
எச்சரிக்கையாக இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum