கேண்டி கிரஷ் விளையாட்டுக்கான அழைப்பை தடுத்து நிறுத்த
Sun May 17, 2015 5:04 am
இவற்றில் இருந்து விடுபட வேண்டுமா? பேஸ்புக் செட்டிங் பகுதிக்குச் சென்று, அதில் உள்ள பிளாக்கிங் வசதியில் இருந்து, பிளாக் ஆப் இன்வைட்டை கிளிக் செய்து அழைப்பு அனுப்பும் நண்பரின் பெயரைக் குறிப்பிட்டால், அதன் பிறகு அழைப்புகள் தொல்லை இல்லாமல் இருக்கலாம்.
இதே முறையில் குறிப்பிட்ட எந்த ஒரு செயலி அழைப்பையும் தடுத்து நிறுத்தலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum