வெள்ளை அழகு அல்ல (மீள் பதிவு)
Wed May 06, 2015 9:37 pm
வெள்ளை அழகு அல்ல (மீள் பதிவு)
மனிதனில் வெள்ளை நிறம் அழகு அல்ல , நோய் . உணவிலும் அப்படிதான் . நல்லா வெள்ளை கலரில் வெல்லம் குடுங்க என்று தான் கேட்கின்றோம் . பழுப்பு நிறத்தில் கடைக்காரர் கொடுத்தால் 'என்ன மட்ட வெல்லம் தர்றீங்க ' என கேட்கிறோம்.
உண்மையில் பாகு வெல்லம் என அழைக்கப்படும் பழுப்பு நிற வெல்லமே நல்ல வெல்லம். வெல்லம் மஞ்சள் அல்லது வெள்ளை நிறம் வருவதற்காக '' ஹைட்ரோஸ்'' எனப்படும் சோடியம் ஹைட்ரோ சல்பேட் என்ற ரசாயன உப்பு சேர்க்கப்படுகிறது .
இது அளவுக்கு அதிகமானால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

Re: வெள்ளை அழகு அல்ல (மீள் பதிவு)
Wed May 06, 2015 9:38 pm
மஞ்சள் நிற பருப்புகள் ...
சாதாரணமாக நீங்கள் பருப்பு வாங்கும் போது ( துவரம் பருப்பு , பாசி பருப்பு , கடலை பருப்பு போன்றவை ) நல்ல மஞ்சள் நிறத்தில் இருந்தால் தான் உயர்ந்தது என நினைக்கிறீர்கள்.
ஆனால் நல்ல பருப்பு என்பது வெளிர் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும். இதை அன்பாலிஷ் பருப்பு என்பார்கள். இதை நீங்கள் பல்லில் கடித்தால் கெட்டியாக இருக்கும்.
மஞ்சள் நிறம் எப்படி வருகிறது தெரியுமா..!
சுமாராக 90 முதல் 95 கிலோ பருப்பை ஒரு கலவை இயந்திரத்தில் கொட்டி சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து 100 கிலோ பருப்பாக மாற்றப்படுகிறது. அதனால் மஞ்சள் நிறம் வருகிறது. சில நேரங்களில் செயற்கையாக நிறம் சேர்க்கபடுகிறது .
எப்போது பருப்பு வகைகள் வாங்கினாலும் வெளிர் மஞ்சள் நிறமுடைய DRY, UNPOLISH பருப்புகளை வாங்குங்கள் .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum