பேஸ்புக் கிறிஸ்தவ ’’ சகோதரர்கள், சகோதரிகளின் ’’ கனிவான கவனத்திற்கு..
Wed May 06, 2015 5:11 am
உங்களைப் பற்றிய தகவல்களை சொல்லும் About பகுதியில் உங்களுடைய போட்டோ, ஊர், வயது , செல்போன் மற்றும் பல தகவல்களை குறிப்பிடாமல் இருந்தாலும் பரவாயில்லை.
தயவுசெய்து உங்களுடைய திருமணத்தை பற்றி திருமணம் ஆனவரா? இல்லையா ? என்பதை தெளிவாக குறிப்பிடுங்கள்.
55 வயசு அங்கிள் ஒரு பொம்பளைப்புள்ளையிடம், தனக்கு 28 வயசு என்று பொய் சொல்லி இன்பாக்சில் காதல் கதை பேசியிருக்கிறார். இது நல்ல கிறிஸ்தவனுக்கு அழகில்ல.
பொம்பளப்புள்ளைங்க மனசில ஆசைய உண்டாக்காதிங்க. ஆமா சொல்லிப்புட்டேன்.
எனக்கு திருமணமாகி 18 வருடம் ஆகப்போகிறது என்பதையும், ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் என்று குடும்பம் சந்தோசமாக பயணிக்கிறது என்பதையும் இதன் மூலம் தெரிவித்து கொள்ள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு,
பால் பிரபாகர் - பெங்களூர்.

Re: பேஸ்புக் கிறிஸ்தவ ’’ சகோதரர்கள், சகோதரிகளின் ’’ கனிவான கவனத்திற்கு..
Wed May 06, 2015 5:16 am
மேலே கண்ட கருத்திற்கு வந்த சிறந்த கருத்து பின்னூட்டம்: முகநூலிலிருந்து...
Lawrence Manickam : ஒரு technology வளர்ந்து வற்ரப்ப, அத தவறான வழிகளில் பயன்படுத்தும் மனப்பாங்கு நம்ம ஆட்களிடம் நிறையவே உண்டு.
நீங்க சும்மா ஒரு girl பேர்ல profile create பண்ணி, கொஞ்ச நாள் வெச்சு இருந்து பாருங்க..எவ்ளோ message இந்த பரிசுத்தவான்களிடம் இருந்து வருதுன்னு தெரியும்.
என்னுடைய சில பெண் நண்பர்கள் தினமும் 30 - 40 message அந்நியர்களிடம் இருந்து கிடைக்க பெறுகிறார்கள். அவர்களுடைய தனித்துவமும், புகழ்ச்சிக்கு மயங்காத மன முதிர்ச்சியும் அந்த messageகளை கண்டு கொள்ளாமல் இருக்க செய்கின்றன.
சில பேர் நமக்கு friend request அனுப்புவதே, நம்முடைய connectionகளில் உள்ள பெண்களுக்கு request அனுப்பத்தான்.
சில காலங்களுக்கு முன்பு, பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அவர்களை பாதுக்கும் பொறுப்பை ஊருக்குள் மட்டும் பார்த்தால் போதும். இன்று அதை விட நிறைய செய்ய வேண்டும். என்னதான் நாம் ஒழுக்கத்தை கற்று கொடுத்தாலும் நாய் கடிக்கத்தான் செய்யும்..அதுவும் கூட பழகும் ஒரு பெண் அலை பாயும் மனது இருந்தாலே போதும்..அந்த பெண் இவளையும் இழுத்து விடுவாள்.
பெற்றோர்கள் யாரும் 'என் பொண்ணு அப்படி இல்ல' என்று நினைத்து அப்பாவியாக இருந்து விடாதிர்கள். அவர்களை முடிந்த அளவுக்கு கல்வியிலும், மற்ற கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் busyஆக வைத்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக பைபிள்லில் உள்ள அன்பை கற்று தரும் போது, அது வேறு, காதல் வேறு என்று புரிய வைக்க வேண்டும்.
கிறிஸ்தவ இளம் பெண்களிடம் காதலில் விழும் வாய்ப்புகள் அதிகம்..Bible Love, Youth group at church, gospel outing மற்றும் பெற்றவர்களின் அதீத அன்பு போன்றவை. நல்ல, ஒழுக்கமான, குறிக்கோள் உடைய பையனாக இருந்தால் நாம் இல்லை என்று சொல்ல போவதில்லை..ஏதாவதொரு நாதாரியை இழுத்து வந்து விட கூடாது.
Facebook பயன்படுத்தும் கிறிஸ்தவ இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அதை பயன்படுத்தி programming செய்ய கற்று கொள்ள வேண்டும். Facebook programming தெரிந்தவர்கள் கோடிக்கணக்கில் சம்பாரிக்கலாம், வானமே எல்லை.
வெறும் பொம்பளை படம் பார்ப்பதும், வெட்டித்தனமா type செய்வதும், அடுத்தவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதும், video பார்த்து சிரிப்பதும் வாழ்கையை அழித்து விடும்.
வாழ்கையில் வெற்றி அடையும்போது, நாம் எதையும் தேடி போக தேவை இல்லை, எல்லாம் தானாக தேடி வரும்.

குறிப்பாக, பெண்கள் தெரியாத அல்லது தெரிந்த ஆண்களிடம் கூட chat செய்யாமல் இருப்பது நல்லது.
வாழ்கையில் வெற்றி அடையும்போது, நாம் எதையும் தேடி போக தேவை இல்லை, எல்லாம் தானாக தேடி வரும்.
Re: பேஸ்புக் கிறிஸ்தவ ’’ சகோதரர்கள், சகோதரிகளின் ’’ கனிவான கவனத்திற்கு..
Wed May 06, 2015 5:20 am
Lawrence Manickam : திருமணம் ஆன ஒரு ஆண் மற்ற பெண்களை இச்சை செய்ய மாட்டான் என்று நினைப்பது தவறு.
அது போல திருமணம் ஆன ஆண்களை, மற்ற பெண்கள் இச்சை செய்ய மாட்டார்கள் என்று நினைப்பதும் தவறு.
தனி மனித ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும் - தவறில் இருந்து நம்மைக் காத்து கொள்ளும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum