நேபாளிகளை சபித்த மாடுகள்!
Tue Apr 28, 2015 11:04 am
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 11:41.38 AM GMT ]
கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், இதுவரை 3000ற்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதுமாத்திரம் அல்லாது சொத்துக்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ் மிருக பலி பூஜைக்காக 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகளை அம் மக்கள் கடவுளுக்காக பலியிட்டுள்ளனர்.
காதிமை அம்மன் ஆலயத்தில் இடம்பெறுகின்ற இப்பலி பூஜையில் மாடுகள் மட்டுமின்றி ஆடுகள், பறவைகள் பலியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாகவே நேபாளத்தில் பூமி அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[/size]
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyERbSUjw4J.html#sthash.IBnFG3S4.dpuf
கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், இதுவரை 3000ற்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதுமாத்திரம் அல்லாது சொத்துக்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தற்பொழுது இணையத்தளங்களில் அதிகம் பேசப்படுவது நேபாளில் வருடாவருடம் இடம்பெறும் மிருக பலி பூஜை தொடர்பில் ஆகும்.
[size]இவ் மிருக பலி பூஜைக்காக 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகளை அம் மக்கள் கடவுளுக்காக பலியிட்டுள்ளனர்.
காதிமை அம்மன் ஆலயத்தில் இடம்பெறுகின்ற இப்பலி பூஜையில் மாடுகள் மட்டுமின்றி ஆடுகள், பறவைகள் பலியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாகவே நேபாளத்தில் பூமி அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[/size]
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyERbSUjw4J.html#sthash.IBnFG3S4.dpuf
Permissions in this forum:
You cannot reply to topics in this forum