நீங்களே தலைக்கு தயாரிக்கலாம் இயற்கை 'டை!'
Sat Apr 25, 2015 8:40 am
இன்றைய சூழலில், முப்பது வயதுக்குள் நரை வந்தால், அதை இளநரை என்று சொல்லலாம். இந்த இளநரை வேரிலிருந்தே நரைக்க ஆரம்பித்தால் அதை மாற்றவே முடியாது. ஆனால், டை போடலாம். அதற்கான இயற்கை டை இதோ!
கறுப்பு வால்நட் கொட்டை, நீலி அவுரி இலை, நெல்லி முள்ளி, ஒற்றை செம்பருத்தி பூ, அஞ்சனக் கல்பொடி, பிள்ளையார் குன்றிமணி (இதெல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்).
குறிப்பிட்ட அளவுக்கு இவற்றை எடுத்துக்கொண்டு தனித்தனியாக பொடித்து, அதிலிருந்து சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் நாள் இரவே பீட்ரூட்டை துருவி எடுத்து, தண்ணீர் விடாமல் அரைத்து சாறு எடுக்க வேண்டும்.
இந்தச் சாற்றுடன் தயாராக இருக்கும் பொடிகளையும் இரும்பு பாத்திரம் ஒன்றில் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இதுதான் இயற்கை ஹேர் டை.
அடுத்த நாள் காலை... எண்ணெய், அழுக்கு, பிசுக்கு இல்லாத சுத்தமான தலையில் தடவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து அலசினால், இயற்கை ஹேர் டையினால் கூந்தல் பளபளக்கும். இந்த டையை 15, 16 வயதினர்கூட உபயோகிக்கலாம். பக்கவிளைவுகள் ஏதுமில்லை!
#இயற்கைடை #அவள்விகடன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum