செல்போன் டவர் இருந்தால் அக்கதிர் இயக்கத்திலிருந்து தப்பிக்க...!!
Thu Apr 23, 2015 12:20 pm
உங்க வீட்டுக்கு எதிரில்
செல்போன் டவர் இருந்தால்
அக்கதிர் இயக்கத்திலிருந்து தப்பிக்க...!!
*
*
*நிறைய தண்ணீர் குடியுங்கள்..!
*
*அடிக்கடி செல்போன் பயன்படுத்தாதீர்கள்..!
*
*உங்கள் பால் கனியில் செடிகளை வளர்க்கவும்..!
*
*ஸ்பீக்கர் போனை / ஹேன்ட் ப்ரீ / ப்ளு டூத் பயன்படுத்துங்கள்..!
*
*பயன் படுத்தாத நேரத்தில் டேட்டா பேக்கேஜ்களை நிறுத்தி வையுங்கள்..!
*
*உபயோகிக்கும் போது சற்று தள்ளியே உங்கள் செல்போனை வைத்திருங்கள்..!
*
*தலையணை அடியிலோ / கையிலோ / சட்டை பாக்கெட்டிலோ அதிக நேரம் வைத்திருக்காதீர்கள்..!

Re: செல்போன் டவர் இருந்தால் அக்கதிர் இயக்கத்திலிருந்து தப்பிக்க...!!
Sat Apr 25, 2015 9:32 am
நாம் உபயோகிக்கும் செல்போனிலிருந்தோ, செல்போன் டவரிலிருந்தோ ஆபத்தான கதிரியக்கம் வெளிப்படுகிறது என நிரூபிக்கப்படவில்லை.
Press Information Bureau
Government of India
Ministry of Health and Family Welfare
03-March-2015
http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=116304>
Press Information Bureau
Government of India
Ministry of Health and Family Welfare
03-March-2015
Permissions in this forum:
You cannot reply to topics in this forum