ஆணுக்கு பின்னால்,...
Sat Apr 18, 2015 3:52 pm
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ,
அன்பில் ஒரே வித்தியாசம் தான்.
பெண்ணானவள்,
தன் மனதிலுள்ள 10% அன்பையும்,
100% வெளிப்படுத்துவாள்.
ஆனால் ஆண் என்பவன்,
மனதில் 100%
அன்பை வைத்திருந்தாலும்,
10% கூட வெளிக்காட்ட
தெரியாதவனாக இருப்பான்.
கோபத்தை வெளிகாட்ட தெரிந்த
அளவுக்கு,
பாசத்தை வெளிக்காட்ட தெரியாதவன்
தான் ஆண்.
ஆணுக்கு பின்னால்,
பெண் இருக்கிறாள்
என்பதை தெரிந்தவர்கள்,
பெண்ணுக்கு பின்னும்,
ஆண் மறைமுகமாக இருக்கிறான் ,
என்பதை மறந்து விடுகிறார்கள்...
- யோகேஷ் யோகி
அன்பில் ஒரே வித்தியாசம் தான்.
பெண்ணானவள்,
தன் மனதிலுள்ள 10% அன்பையும்,
100% வெளிப்படுத்துவாள்.
ஆனால் ஆண் என்பவன்,
மனதில் 100%
அன்பை வைத்திருந்தாலும்,
10% கூட வெளிக்காட்ட
தெரியாதவனாக இருப்பான்.
கோபத்தை வெளிகாட்ட தெரிந்த
அளவுக்கு,
பாசத்தை வெளிக்காட்ட தெரியாதவன்
தான் ஆண்.
ஆணுக்கு பின்னால்,
பெண் இருக்கிறாள்
என்பதை தெரிந்தவர்கள்,
பெண்ணுக்கு பின்னும்,
ஆண் மறைமுகமாக இருக்கிறான் ,
என்பதை மறந்து விடுகிறார்கள்...
- யோகேஷ் யோகி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum