கூத்தாடிகளுக்கு பின்னால் போன கூறுகெட்ட தமிழர்கள்
Tue Apr 21, 2015 11:43 am
இருபது தமிழன் உயிருக்காக
திரண்ட கண்டண கூட்டமா ?
இருபது தமிழன் உயிருக்காக
திரண்ட கண்டண கூட்டமா ?
இல்லை விலைவாசி உயர்வை
கண்டிக்கும் கூட்டமா ?
இல்லை மதவாத அரசியலை
கண்டிக்கும் கூட்டமா?
பஸ் கட்டண உயர்வை எதிர்த்து
படை திரண்ட கூட்டமா ?
மின்சார கட்டண உயர்வுக்காக கூடிய கூட்டமா?
தஞ்சை மண்ணை பாலைவனமாக்கும்
மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கூடிய கூட்டமா ?
நில ஆக்கிரமிப்பு சட்டத்தை எதிர்த்து
வெகுண்டெழுந்த கூட்டமா?
காவிரியில் தடுப்பணை கட்டி தமிழக விவசாயிகள்
வயிற்றில் அடிக்க நினைக்கும் கர்நாடகவை எதிர்த்தா ?
இல்லை! கல்யாண் ஜுவல்லரி நகைக்கடை திறக்க காசு வாங்கி கொண்டு வந்த கூத்தாடிகளை பார்க்க வந்த கூமுட்டை கூட்டம் !
இப்படி மடையர்கள் இருக்கும் வரை எத்தனை சீர்திருத்த வாதிகள் வந்தாலும் திருத்த முடியாது! நிச்சயம் அடுத்த முதல்வரும் சினிமாவில் இருந்து தான் !
#செங்கிஸ்கான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum