தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை  Empty இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை

Mon Mar 23, 2015 10:00 pm
இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை  11074484_467727873379845_2547474207644961432_n

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என்பதை வேதாகம வசன அடிப்படையில் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.இதில் மாற்றுக்கருத்து உள்ள சகோதரர்கள் சரியான வசன ஆதாரங்களோடு இங்கு பதிவு செய்யுங்கள் .நாம் நிச்சயமாக சத்தியத்தை அறிந்துகொள்வோம்


ஆசிரியர் குறிப்பு:


சகோ.சகாதேவன் வெங்கடேசன் அவர்கள் தன்னுடைய முகநூலில் பதிவிட்ட பதிவை மற்றும் அதற்கு வந்த பின்னூட்டங்கள் நமது தேவன் கிறிஸ்தவ களஞ்சியம் பயனர்களுக்காக பயனடைய வெளியிடப்படுகிறது. சத்தியத்தை அறிவோம் - தெளிவோம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை  Empty Re: இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை

Mon Mar 23, 2015 10:04 pm
Paul Prabhakar 

* இன்றைய முஸ்லீம்கள் இஸ்மவேல் சந்ததியாக இருந்தால் ஆபிரகாமின் தேவனாகிய யேகோவாவைத் தானே வணங்க வேண்டும்.அதெப்படி அல்லா என்கிற கடவுளை வணங்குகிறார்கள் ?

ஆபிரகாமின் தேவனாகிய யேகோவா இஸ்ரவேல் என்கிற யாக்கோபின் 12 கோத்திரத்தில் இருந்து தான் தீர்க்கத்ரிசிகளை எழுப்பினார். இஸ்மவேல் சந்ததிதியில் இருந்து ஒரு தீர்க்கதரிசியையும் அனுப்பவில்லையே அது ஏன் ?




*  இஸ்மவேலின் சந்ததியில் இருந்து ஒரு தீர்க்கதரிசியையும் யெகோவா தேவன் அனுப்பாத போது புறஜாதியான அரபிக்குலத்தில் இருந்து தன்னுடைய இறுதி தீர்க்கதரிசிய( நபியை) அனுப்ப வேண்டிய அவசியம்தான் என்ன ?




* எனக்கென்னவோ ஆபிரகாம் ஈசாக்கு மற்றும் யாக்கோபின் தேவனுக்கும் அல்லாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே தோன்றுகிறது.




* கடைசியாக சகோதரரே..இன்றைய முஸ்லீம்கள் அனைவரும் இஸ்மவேல் சந்ததியே என்றால், அவர்கள் ஆபிரகாமின் தேவனாகிய யெகோவா தேவனை தொழுது கொள்ளாமல் அல்லா என்கிற கடவுளை ஏன் தொழுது கொள்ளுகிறார்கள் ?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை  Empty Re: இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை

Mon Mar 23, 2015 10:13 pm
Sahadevan Venkatesan 



* இஸ்மவேல் இன்றைய முஸ்லீம்கள் அல்ல /// வசன ஆதராம். /////iஇல்லை என்பதற்கு வசனம் இல்லை என்பதுதான் ஆதாரம்.அது இருக்கு என்பதற்கான வசனம் இருந்தால் இங்கு பதியுங்கள் 




குர் ஆன் சொல்லும் அல்லாஹ் நம் வேதாகமத்தின் யெஹோவா தேவனுக்கு எதிரான ஒரு சக்தி




* எந்த வசனத்தின் மூலம் அறிய முடிகிறது, ////    




* ஆதி 25: 12. சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு:

13. பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,

14. மிஷ்மா, தூமா, மாசா,

15. ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.

16. தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.

17. இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

18. அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.





* இஸ்மவேல் ஒரு பெரிய ஜாதியாக மாறினான்.ஆனால் அதன் அவனுடைய தெளிவான வரலாறு பைபிளில் இல்லை சகோ.




* இஸ்மவேல் கோத்திரத்தில் முஹம்மது அவர்கள் பிறந்தார்கள் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.




*  வேதாகமம் சொல்லாத ஒரு விசயத்தை நாமாக நம்பிக்கொண்டு அதை ஆதாரமாக்குவதைதான் வேண்டாம் என்கிறோம்.ஆபிரகாமோடு தங்களை இணைத்துகொள்ள அவர்கள் சொன்ன கதையை நாம் அப்படியே நம்ப வேண்டிய அவசியம் என்ன உள்ளது
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை  Empty Re: இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை

Mon Mar 23, 2015 10:19 pm
Lourdu Raj :        முஸ்லீம்கள் தாங்கள் ஆபிரகாமின் சந்ததி என்று சொல்லிக்கொள்வதற்காக இஸ்மவேலை இணைக்கிறார்கள். என்பதே உண்மை.




Holy Son                           முகமது எந்த சந்ததி? ஆதாரம் தேடினாலும் கிடைக்காது நிலமை இப்படி இருக்கையில் இஸ்லாமியர்கள் அதுவும் எந்த நாட்டிலோ எங்கெங்கோ வாழ்ந்த முஸ்லீம்கள் இஸ்மவேலின் வந்ததி என்றால் எப்படி?





Azariah Samuel                     இஸ்மவேல் வாழ்ந்த (கிமு)காலத்திற்கும் முகமது(கிபி570)முகமதிய தொடங்கிய மார்க்கத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சிந்தாமல் சிதறாமல் கட்டுகோப்பாக இஸ்மவேல் சந்ததி வாழ்ந்திருக்கும் என்றும்,அந்த சந்ததியிலேயே முகமது வந்திருப்பார் என்றும் நாம் நினைப்பதும் போதிப்பதும் அறியாமையே! கட்டுகோப்பாகவாழ்ந்திருக்க வேண்டிய இஸ்ரவேலே சிதறி போய் தானே இன்றும் காணப்படுகிறார்கள்....அப்படி இருக்கும் போது முகமதியர் இஸ்மவேலின் நேரடியான சந்ததியார் அல்ல!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை  Empty Re: இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை

Tue Mar 24, 2015 1:25 am
Jerard Maradona Jero அல்லாஹ்வும் பிதாவும் ஒருவர் இல்லை ..

அல்லாஹ் சதிகாரன் 
அல்லாஹ் சூழ்ச்சிகாரன் 
அல்லாஹ் பெருமைக்காரன் 
அல்லாஹ் வழி கேடு செய்கிறான் 
அல்லாஹ் அன்பு இல்லாதவன் 
அல்லாஹ் ஏமாற்றுக்காரன் ///

இதில் ஒன்று கூட என்று தேவனுக்கு இல்லை எப்படி ஒன்று ஆகும்?...





இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை  10955541_1418837145084843_2529587657885693853_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை  Empty Re: இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை

Tue Mar 24, 2015 1:26 am
Infant Prince Charles  

இஸ்ரவேலர்கள் பல நேரங்களில் கர்த்தரை விட்டு விலகி வேற்று தேவர்களின் பக்கம் சாய்ந்ததார்கள் ஆனால் அவர்கள் வாக்குத்தத்த சந்ததி என்பதால் கர்த்தர் , அவர்களை தீர்க்கதரிசிகளை வைத்து எச்சரித்தார், தண்டித்தார் ...
இது பைபிள் ,

ஆனால் வனாந்திரத்தில் பெரிய ஜாதியாவான் என்ற வாக்குத்தத்தம் நிறைவேற இஸ்மாயில் சந்ததி ஆனது அது தான் இன்று காணப்படும் அரபு நாடுகள்..
இஸ்மவேலர்களும் இஸ்ரவேலர்களை போல பலுகி பெருகி வேறு தேவர்களை சேவிக்க ஆரம்பித்தார்கள். .
இவர்களை கர்த்தர் எச்சரிக்கவும் இல்லை தண்டிக்கவும் இல்லை இதை பற்றி வேதத்திலும் இல்லை, 
யகோவா தேவனின் எச்சரிப்பு இல்லாததால் இவர்கள் பல தெய்வங்களை வழிபட ஆரம்பித்தனர்..
அதில் இந்த அல்லா(சந்திர கடவுளும் )ஒன்று....
பண்டைய அரபு மதத்தின் பெயர் "சபின்ஸ்"ஆகும் 
நாளடைவில் முகமது உள்ளே வந்தார், பைபிளை புரட்டினார் அரபியர்களின் வரலாற்றை புரட்டினார்.. அல்லா வை கடவுளாக்கினார்...
அது இஸ்லாமாக மாறியது..

இஸ்மவேலர்கள் வேற்று தெய்வங்களை வணங்க ஆரம்பித்தனால் வந்த வினை தான் இந்த இஸ்லாம்.. இதில் இருக்கும் அல்லா, தான் வேதம் கூறும் சாத்தான்...

வாக்குத்தத்தம் பண்ண பட்ட பெரிய ஜாதியை அழிக்க சாத்தானின் தந்திரம்!!
Sponsored content

இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை  Empty Re: இஸ்மவேல் சந்ததிக்கும் ,முஸ்லீம்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum