தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
உணவு பொருள் - சொற்களஞ்சியம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உணவு பொருள் - சொற்களஞ்சியம் Empty உணவு பொருள் - சொற்களஞ்சியம்

Wed Mar 06, 2013 9:32 am
ஆங்கிலம் தமிழ் ஆங்கிலம் தமிழ்

Agathi Leaves அகத்திக் கீரை

Cluster beans கொத்தவரை

Almond பாதாம்

Coconut தேங்காய்

Amaranth துண்டுக் கீரை

Coconut Milk தேங்காய் பால்

Amaranth Spined முள்ளுக் கீரை

Coconut Oil தேங்காய் எண்ணை

Ambat Chukka சுக்காக் கீரை

Coriander கொத்தமல்லி விதை

Amla நெல்லிக்காய்

Coriander Leaves கொத்தமல்லி

Ani Seed சோம்பு

Cracked wheat கோதுமை ரவை

Aniseed சோம்பு

Cucumber வெள்ளரிக்காய்

Asafoetida பெருங்காயம்

Cumin seeds சீரகம்

Ash Gourd பூசணிக் காய்

Curd தயிர்

Bajra கம்பு

Curry Leaves கறிவேப்பிலை

Baking Powder சமையல்சோடா

Curry leaves கறிவேப்பிலை

Banana வாழைப்பழம்

Custard apple சீத்தாப்பழம்

Basil துளசி

Dates பேரிச்சம்பழம்

Bengal Gram கொத்துக்கடலை

Dessicated Coconut கொப்பரை தேங்காய்

Bengal Gram Dhal Roasted-பொட்டுக்கடலை

Drumstick முருங்கைகாய்

Bitter Gourd பாகற்காய்

Dry red chillies மிளகாய் வத்தல்

Black berry நாகப்பழம்

FenuGreek leaves வெந்தியக் கீரை

Black Cummin seed கருங்சீரகம்

Fenugreek seeds வெந்தயம்

Black Gram Dhal உளுத்தம்பருப்பு

Field Beans மொச்சை

Black mustard கடுகு

Fig அத்திப்பழம்

Bottle Gourd சுரக்காய்

Fruits பழங்கள்

Brinjal கத்தரிக்காய்

Garlic பூண்டு

Broad beans அவரைக்காய்

Gerkins கோவைக்காய்

Butter வெண்ணை

Giant chillies/Capsicum குடைமிளகாய்

Buttermilk மோர்

Ginger dry சுக்கு

Cabbage முட்டை கோஸ்

Ginger(fresh) இஞ்ஜி

Cardamom ஏலக்காய்

Gogu புளிச்சக் கீரை

Cashewnuts முந்திரி

Green chilies பச்சைமிளகாய்

Chillies மிளகாய்

Green Gram Dhal பயத்தம்பருப்பு

Cho Cho Marrow சீமைக் கத்தரி

Green Gram Whole பாசிப்பயர்

Cinnamon பட்டை

green Peas பச்சை பட்டாணி

Clarified Butter நெய்

Ground nut oil கடலை எண்ணை

Cloves கொய்யாப்பழம்


Honey தேன்

Raw plaintain வாழைக்காய்

Horse Gram கொள்ளு

Red gram Dhal துவரம்பருப்பு

Jack Fruit பலாப்பழம்

Red kidney beans/ dry red beans காராமணி

Jaggery வெல்லம்

Refined camphor பச்சை கற்பூரம்

Jowar சோளம்

Rice அரிசி

Ladies fingers வெண்டைக்காய்

Rice (Boiled) புழுங்கல் அரிசி

Large White Gram காபூளி கடலை

Rice Flakes அவல்

Lime எலுமிச்சை பழம்

Rice Puffed பொரி

Mace ஜாதிபத்திரி

Rice Sticks சேவை

Mango மாங்காய்

Ridge Gourd பிர்க்கங்காய்

Mango Ginger மாங்கா இஞ்சி

Saffron குங்குமபூ

Mareti bud மராட்டிமொக்கு

Sago ஜவ்வரிசி

MINT புதினா

Salt உப்பு

Mint தினா

Seasame oil / Till oil நல்லெண்ணை

Mushroom காளான்

Seasame seeds எள்ளு

Nutmeg ஜாதிகாய்


Semolina ரவை

Onion வெங்காயம்

Snake Gourd புடலங்காய்

Onion வெங்காயம்

Spinach பசலைக் கீரை

Papaya green பப்பாளிகாய்

Spinach Stalks பசலைத்தண்டு

Papaya ripe பப்பாளி பழம்

Sugar சர்க்கரை

Peanut / groundnut வேர்கடலை

Sundakai சுண்டைக்காய்

Pear பேரிக்காய்

Sweet lemon கொளிஞ்ஞி பழம்

Peas பட்டாணி

Sweet Potato சர்க்கரைவள்ளி கிழங்கு

Pepper corn மிளகு

Tamarind Pulp புளி

Pickle ஊறுகாய்

Tapioca மரவள்ளிக்கிழங்கு

Pineapple அன்னாசிபழம்

Thickened Milk பால் கோவா

Pistachios பிஸ்தாபருப்பு

Thymol seed ஓமம்

Plaintain flower வாழைப்பூ

Tumeric மஞ்சள்

Plaintain Stem வாழைதண்டு

Vermicili சேமியா

Pomengranate மாதுளம்பழம்

Walnut அக்ரூட்

Ponanganni பொன்னாகண்ணி

Wheat கோதுமை

Poppy seeds கஸகஸா

Wheat flour refined மைதா மாவு

Potato உருளைக்கிழங்கு

Wheat Flour Whole

கோதுமை மாவு

Pulses பருப்பு

Wood apple விளாம்பழம்

Pumpkin பரங்கிக்காய்

Yam elephant சேனை கிழங்கு


Radish முள்ளங்கி

Yogurt தயிர்

Ragi கேழ்வரகு

Zizyphus இளந்தைபழம்

Raisins திராட்சைப் பழம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum