அல்லேலூயா என்பதற்கு பொருள்
Tue Sep 13, 2016 8:55 am
JAN
11
அல்லேலூயா
அல்லேலூயா என்பதற்கு துதி மகிமை கர்த்தராகிய தேவனுக்கே உண்டாவதாக என்று பொருள்படும். ஒவ்வொருமுறையும் நாம் அல்லேலூயா சொல்லும் பொது நமது தேவனுடைய பயங்கர பரிசுத்த நாமத்தை உச்சரிக்கிறோம்.
நாம் அவருடைய நாமமான யாவெஹ் உச்சரிக்க தகுதியுள்ளவர்கள். ஆனால் பெயருக்குள்ள அர்த்தம் தெரியுமா? இருக்கிறவராகவே இருக்கிறேன் என்பது தான் அர்த்தம். அது நம் தேவனின் நாமம். யாவெஹ் என்கிற பொது நாம் பிதாவின் பெயரை உச்சரிக்கிறோம்.
தும்மும் போதும், கேலியாக பேசும் பொது தயவு செய்து நம் தேவனின் நாமத்தை உச்சரிக்காதீர்கள். அல்லேலூயா என்று நீங்கள் கூறும் போது யாவெஹ் என்கிற நம் பரிசுத்த தேவனின் நாமத்தையும் இணைக்கிறீர்கள்..
நான் இந்த படத்தில் கொடுத்துள்ள எபிரேய மொழியில் உள்ளது தான் யாவெஹ். சிலுவை, இயேசுவின் படம் என்று வீட்டை நிரப்பும் நாம் இந்த நாமத்தையும் நம் வீட்டில் எழுதி வைப்போம். அவர் பரிசுத்தமுள்ளவர்.
தேவன் உங்களை அவருடைய பரிசுத்தத்தில் வழிநடத்துவாராக.. ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|