Re: நிலம் கையகப்படுத்தும் திட்டம் - விபரம்
Tue Mar 17, 2015 3:09 pm
Arunkumar Subramani
அண்ணே! இந்த "நிலம் கையகப்படுத்தல்"ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னண்ணே ?
அடேய்! உன் நிலத்தை உனக்கிட்ட கேக்காமலே எடுத்துக்கிறதுடா.
அண்ணே! அதுக்கு பேரு திருட்டுண்ணே.
அட பேரிக்காய் மண்டையா! நீயோ நானோ எடுத்தாத்தேன் அது திருட்டு. அதையே பதவியில இருந்து எடுத்தா, அதுக்குப் பேரு வளர்ச்சி திட்டம்டா..
நம்ம விவசாயம் பண்ணி பொழச்ச பூமிய விட்டுட்டு நாம என்னண்ணே பன்றது?
நிலத்தை எடுத்துக்கிற கம்பனில வேலைக்கி சேர வேண்டியதுதான்.
இது என்னண்ணே அநியாயமா இருக்கு. வெள்ளக்காரன் கூட நிலத்துக்கு வரிதான் கேட்டான். ஆனால், இவிங்க நிலத்தையே எடுக்குறாங்க.
உனக்கு தெரியுது. மக்களுக்கு தெரிய மாட்டேங்குதே..
-குரா தாஸ்
Re: நிலம் கையகப்படுத்தும் திட்டம் - விபரம்
Mon Mar 23, 2015 12:56 pm
விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் நிலம் கையகப்படுத்தும்
மசோதாவை நிறைவேற்ற விடாமல் சதி செய்கிறார்கள் - மோடி
........
விவசாயிகளுக்கு இந்த சட்டம் நன்மை அளிக்கும் என்றால்
.
எந்த வகையில் நன்மை அளிக்கும் என்பதையும் விளக்கலாமே
.
நல்ல நீர் வசதி உள்ள நிலத்தையும் கூட, பெரும்பான்மை
மக்கள் விரும்பாவிட்டாலும், அரசு பிடுங்கி அதை தனியாருக்கு
கொடுக்கமுடியும் என்கிற சரத்தை சேர்த்திருப்பதும் ...
.
நிலத்தை பறிப்பதால் விவசாயிகளுக்கும், நாட்டின் விவசாய
பொருளாதாரதிர்க்கும் ஏற்படும் தீமைகளை கணக்கில் கொண்டு
நிலம் கையகப்படுதபடவேண்டும் என்கிற சரத்தை நீக்குவதும்,
.
நிலத்தை பெற்ற நிறுவனம் 5 வருடமாக அந்த நிலத்தை
பயன்படுத்தாமல் இருந்தால் அந்த நிலம் மீண்டும்
உரிமையாளருக்கே திருப்பி கொடுக்கப்படவேண்டும்
என்கிற சரத்தை நீக்குவதும்
.
எப்படி விவசாயிகளுக்கு பயனளிக்கும் ...
.
அரசும் தனியாரும் சேர்ந்தும் விவசாயி சம்மதம் இல்லாமல்
அவர்கள் நிலத்தை எடுத்து கொள்ளலாம் என்று இந்த சட்டம்
சொல்வதாலேயே விவசாயிகள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.
.
இந்த சட்டம் உங்களுக்கு கடந்த தேர்தலில் வெற்றி பெற
உங்களுக்கு அள்ளி அள்ளிக்கொடுத்த கார்பரேட் முதலாளிகள்
சுலபமாக நிலம் கையகப்படுத்த உங்களால் கொண்டு
வரப்பட்டிருக்கிறது என்பது பாமரனுக்கும் தெரிந்து விட்டது.
.
நீங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அத்தியாவசிய பொருட்கள்
விலை குறைய வில்லை,
.
பெட்ரோல், டீசல் விலை சந்தை விலைக்கு குறைக்க வில்லை,
.
கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம்
கொடுப்பேன் என்ற பல திட்டங்கள் மக்களை ஏமாற்றும்
வகையில் உள்ளது .
.
உங்கள் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவருகின்றனர்
.
ஆகவே ...
.
நிலம் கையகபடுத்துதல் சட்டத்தை கைவிடுவதே நல்லது....
.
அதை விடுத்து ....
.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்!
.
நான் கொண்டுவந்த சட்டம் ...
.
அதை நான் நிறைவேற்றியேத் தீருவன் என்று இருந்தால்
.
டெல்லியில் வாங்கிய அடியை விட ...
.
மேலும் பலமடங்கு பலமான அடியை ...
.
வரும் தேர்தல்களில் வாங்க நேரிடும் ...
.
--- அமுதா அமுதா ---

Permissions in this forum:
You cannot reply to topics in this forum