யார் பட்ஜெட் போட்டாலும்...
Sun Mar 15, 2015 10:10 pm
விவசாய கூலிகள் நிலைதான் இப்படி இருப்பார்கள். இவர்களை விவசாயிகள் லிஸ்டில் வைக்க கூடாது. இந்த நிலத்தின் உரிமையாளர்கள் நிலச்சுவான்தாரர்களாக கார்களில் வலம் வந்து, கல்யாணத்தில் 100 லிருந்து 150, 250 பவுன் என அள்ளி விடுகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். பெரும்பாலனவர்கள்... அவர்கள்தான் விவசாயிகள் என தெரியாமல்... கோவனம் கட்டிய கூலி தொழிலாளிகளின் படத்தை போட்டு இவர்கள்தான் ஏழை விவசாயி என இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள். அதுதான் பரிதாபம்.
உண்மை நிலை...
நிலம் வைத்துள்ள விவசாயிகள் நன்றாகவே உள்ளனர்.
நிலமற்ற விவசாய கூலிகள் தான் கோமணத்தோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுது சொல்லுங்கள்...
உண்மையான விவசாயி யாரென்று...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum