கொசு பேசியது!
Sat Mar 14, 2015 2:23 pm
பகலிலே நாங்கள் வரமாட்டோம்
இரவிலே தூங்க விடமாட்டோம்
கொசுவலையில் ஒழிந்துகொண்டால்
பாவம் தொந்தரவு செய்யமாட்டோம்!
ஒரு ஊசி போட்ட டாக்டருக்கு
நூறு ரூபா கொடுப்பிங்க
நூரு ஊசி போட்ட எங்களை
எங்களை விரட்டி விரட்டி அடிப்பிங்க!
உடம்பிலே செலுத்திய மருந்தை எல்லாம்
திருப்பி எடுக்க முடியாது
ரத்தத்தில் கலந்த மருந்தாலே
தொடரும்,ஆபத்து புரியாது!
நாங்கள் அவ்வாறு செய்யவில்லை
ரத்தம் மட்டுமே உருஞ்சுகிறோம்
மறைந்து வாழும் எங்களுக்கு
தினமும் டானிக்கு தெளிப்பார்கள்!
அடுக்குமாடி வீடுகட்டி
மருத்துவமும் செய்வார்கள்
நோயுக்கான காரணத்தை
எங்கள் மீது தினிப்பார்கள்!
கொசு ஒழிக்க வந்தவர்களை
விழிபிதுங்க வைய்த்திடுவோம்
கூட்டம் கூட்டமாய் பெருகிவந்து
தெருவெங்கும் பறந்திடுவோம்!
இரவிலே தூங்க விடமாட்டோம்
கொசுவலையில் ஒழிந்துகொண்டால்
பாவம் தொந்தரவு செய்யமாட்டோம்!
ஒரு ஊசி போட்ட டாக்டருக்கு
நூறு ரூபா கொடுப்பிங்க
நூரு ஊசி போட்ட எங்களை
எங்களை விரட்டி விரட்டி அடிப்பிங்க!
உடம்பிலே செலுத்திய மருந்தை எல்லாம்
திருப்பி எடுக்க முடியாது
ரத்தத்தில் கலந்த மருந்தாலே
தொடரும்,ஆபத்து புரியாது!
நாங்கள் அவ்வாறு செய்யவில்லை
ரத்தம் மட்டுமே உருஞ்சுகிறோம்
மறைந்து வாழும் எங்களுக்கு
தினமும் டானிக்கு தெளிப்பார்கள்!
அடுக்குமாடி வீடுகட்டி
மருத்துவமும் செய்வார்கள்
நோயுக்கான காரணத்தை
எங்கள் மீது தினிப்பார்கள்!
கொசு ஒழிக்க வந்தவர்களை
விழிபிதுங்க வைய்த்திடுவோம்
கூட்டம் கூட்டமாய் பெருகிவந்து
தெருவெங்கும் பறந்திடுவோம்!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum