கொசுக்கடி தாங்க முடியல...
Wed Mar 13, 2013 6:17 am
தூக்கத்துல கொசு கடிக்காம இருக்கணும்னா என்ன பண்ணனும்?
தெரியலையா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
வேற ஒண்ணும் இல்ல, கொசு தூங்கினதுக்கப்புறம் நீங்க தூங்குங்க, அப்ப உங்கள கொசு சுத்தமா கடிக்காது.
தெரியலையா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
வேற ஒண்ணும் இல்ல, கொசு தூங்கினதுக்கப்புறம் நீங்க தூங்குங்க, அப்ப உங்கள கொசு சுத்தமா கடிக்காது.
Re: கொசுக்கடி தாங்க முடியல...
Wed Mar 13, 2013 6:17 am
"நீ என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா கேட்டீயாமே?"
"ஆமா, ஆன்ட்டி..."
"முதல்ல என்கிட்டேயில்லே கேட்கணும்."
"உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே!"
"ஆமா, ஆன்ட்டி..."
"முதல்ல என்கிட்டேயில்லே கேட்கணும்."
"உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே!"
Re: கொசுக்கடி தாங்க முடியல...
Wed Mar 13, 2013 6:18 am
உங்களுக்கு என்ன வகையான லோன் வேணும்....?"
"திருப்பிக் கட்டாத மாதிரி ஒரு லோன் கொடுங்க....!"
"திருப்பிக் கட்டாத மாதிரி ஒரு லோன் கொடுங்க....!"
Re: கொசுக்கடி தாங்க முடியல...
Wed Mar 13, 2013 6:18 am
மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன். மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல....??
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம்...
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம்...
Re: கொசுக்கடி தாங்க முடியல...
Wed Mar 13, 2013 6:19 am
உங்க அப்பா என்ன வேலை செய்கிறார் ?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
பையன்: அம்மா சொல்ற எல்லா வேலையும் செய்கிறார்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
பையன்: அம்மா சொல்ற எல்லா வேலையும் செய்கிறார்.
Re: கொசுக்கடி தாங்க முடியல...
Wed Mar 13, 2013 6:19 am
என்னதான் MBBS படிச்சு doctor ஆனாலும்
computer'ல இருக்கற வைரஸ் க்கு Tablets கொடுக்க முடியாது ..
By, computer Mouse'க்கு எலி மருந்து வைப்போர் சங்கம்
computer'ல இருக்கற வைரஸ் க்கு Tablets கொடுக்க முடியாது ..
By, computer Mouse'க்கு எலி மருந்து வைப்போர் சங்கம்
Re: கொசுக்கடி தாங்க முடியல...
Wed Mar 13, 2013 6:26 am
ஸ்டேஷனுக்குள்ளே ஒரு பசு மாடு புகுந்துடுச்சு!
அப்புறம்…?
அதுகிட்டேயும் கறந்துட்டாங்க!
அப்புறம்…?
அதுகிட்டேயும் கறந்துட்டாங்க!
Re: கொசுக்கடி தாங்க முடியல...
Wed Mar 13, 2013 6:46 am
எவ்ளோ பிரச்சனை லைஃப் ல வந்தாலும்
நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான 3 விஷயங்கள்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
1) காலைல சாப்பிடனும்
2) மதியம் சாப்பிடனும்
3) நைட் கண்டிப்பா சாப்பிடனும்..
பிரச்சனைய சந்திக்கணும் இல்ல
நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான 3 விஷயங்கள்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
1) காலைல சாப்பிடனும்
2) மதியம் சாப்பிடனும்
3) நைட் கண்டிப்பா சாப்பிடனும்..
பிரச்சனைய சந்திக்கணும் இல்ல
- mediltaதலைமை நடத்துனர்
- Posts : 82
Join date : 24/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
Re: கொசுக்கடி தாங்க முடியல...
Wed Mar 13, 2013 9:16 pm
சார்லஸ் mc wrote:தூக்கத்துல கொசு கடிக்காம இருக்கணும்னா என்ன பண்ணனும்?
தெரியலையா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
வேற ஒண்ணும் இல்ல, கொசு தூங்கினதுக்கப்புறம் நீங்க தூங்குங்க, அப்ப உங்கள கொசு சுத்தமா கடிக்காது.
ஆஹா!.... என்ன ஒரு அறிவு! உங்களை மாதிரி கண்டுபிடிப்பாளி உலகத்திலே இருக்கவே மாட்டாங்க. :)
- mediltaதலைமை நடத்துனர்
- Posts : 82
Join date : 24/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
Re: கொசுக்கடி தாங்க முடியல...
Wed Mar 13, 2013 9:21 pm
சார்லஸ் mc wrote:எவ்ளோ பிரச்சனை லைஃப் ல வந்தாலும்
நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான 3 விஷயங்கள்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
1) காலைல சாப்பிடனும்
2) மதியம் சாப்பிடனும்
3) நைட் கண்டிப்பா சாப்பிடனும்..
பிரச்சனைய சந்திக்கணும் இல்ல
ஆமா...ஆமா.... உண்மை தான்! பிரச்சினையை சந்திக்க எனர்ஜி தேவைதான்.!
எளிய கொசு கொல்லி
Wed Mar 13, 2013 11:46 pm
கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி..!
டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.
Step1
ஒரு 2 லிட்(நிறமற்ற) பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
Step2
கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.
Step3
அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும்,
ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும்.
(சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)
Step4
வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.
Step5
இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.
Step6
இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.
இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.
நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
இதன் பலனை 4x5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.
(facebook - ல் சுட்டது)
Re: கொசுக்கடி தாங்க முடியல...
Sat Aug 31, 2013 7:30 pm
" ரூபாய் நோட்டு மாலை போட்ட தொண்டரை தலைவர்
கோபப்பட்டு அடிச்சாராமே, ஏன்? "
"அது எல்லாம் கள்ள நோட்டாம், அதான்! "
கோபப்பட்டு அடிச்சாராமே, ஏன்? "
"அது எல்லாம் கள்ள நோட்டாம், அதான்! "
Permissions in this forum:
You cannot reply to topics in this forum