Re: ஓ... இதுதான் மேக் இன் இந்தியாவா?!
Wed Mar 04, 2015 8:30 pm
காவிகளின் முன்னோடியான ஷ்யாமாப்ரசாத் முக்கர்ஜி எந்த கொடியை எதிர்த்து போராடி சிறையில் மாண்டாரோ , அதே கொடி, காஸ்மீரின் கொடி இந்திய கோடிக்கு சரிசமமாக மோடி கண் முன்னே பறக்கிறது இன்று .... இவர் தான் 56 இன்ச் மார்பை கொண்டவராயிற்றே , அந்தக் கொடியை அகற்றச் சொல்லியிருக்கலாமே .... இதுவே மன்மோகன் செய்திருந்தால் எப்படியெல்லாம் பொங்கிப் படையல் வைத்திருப்பார்கள் காவிக் குஞ்சுகள்
அப் கி பார் மஸ்தான் மார்பு சுருங்கிப் போச்சு சார்
நன்றி: முகநூல் - கிஷோர் கே சாமி
Re: ஓ... இதுதான் மேக் இன் இந்தியாவா?!
Wed Mar 04, 2015 8:30 pm
நல்ல காலத்தை தேடுறோம் ... தேடுறோம் தேடிக்கிட்டே இருக்கோம்
Re: ஓ... இதுதான் மேக் இன் இந்தியாவா?!
Wed Mar 04, 2015 8:32 pm
மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று சொல்வதும் இதே சட்டங்கள் தான் ... என்ன சட்டமோ என்ன கண்றாவியோ
Re: ஓ... இதுதான் மேக் இன் இந்தியாவா?!
Wed Mar 04, 2015 8:33 pm
செய்தி : "கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான வரிவிகிதம் 30%லிருந்து 25% ஆகக் குறைக்கப்படுகிறது" - பாஜக அரசின் 2015 பட்ஜெட்
Re: ஓ... இதுதான் மேக் இன் இந்தியாவா?!
Wed Mar 04, 2015 8:34 pm
தண்டவாளமே இல்லாத இடத்தில் கூட ரயிலை இயக்க போகிறோம் - பிரதமர் மோடி
----------------------------------
இப்படித் தானே
Re: ஓ... இதுதான் மேக் இன் இந்தியாவா?!
Wed Mar 04, 2015 8:36 pm
22 ம் தேதி நடத்தப் பட்ட ஏலத்திற்கு 20 ம் தேதியே தொகையை முடிவு பண்ணி காசோலையை எழுத நம்ம மோடி மஸ்தான்களின் விசிலடிச்சான் காவிக் குஞ்சுகளால் மட்டுமே முடியும் ....
அப் கி பார் , கொண்டை தெரியுது சார்
Re: ஓ... இதுதான் மேக் இன் இந்தியாவா?!
Wed Mar 04, 2015 8:52 pm
பொய்யிலே பிறந்து பொய்யிலே புரளும் மோடி மஸ்தானே
Re: ஓ... இதுதான் மேக் இன் இந்தியாவா?!
Wed Mar 04, 2015 8:53 pm
1000 கோடிகள் செலவுல ஒபாமா இங்க வந்து நட்டுட்டு போன மரத்தின் நிலை ...
Re: ஓ... இதுதான் மேக் இன் இந்தியாவா?!
Wed Mar 04, 2015 8:55 pm
3 இடங்கள் தான் கிடைக்கும்னு தேர்தல் அன்னைக்கே சொல்லிடுச்சு அந்தம்மா
Re: ஓ... இதுதான் மேக் இன் இந்தியாவா?!
Wed Mar 04, 2015 8:59 pm
இது தான் மோடியின் நில அபகரிப்பு அவசரச் சட்டத்திற்கு காரணம் ... இந்த நிலங்கள் எல்லாமே கார்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப் பட்டுள்ள நிலங்கள் ... எல்லாமே ஒற்றை இழக்க விலைக்கு, அதாவது லாலிபப்பு ரேட்டுக்கு வழங்கப் பட்டுள்ளது .. விவசாயிகள் போராடிக் கொண்டிருப்பதால் சட்டசிக்கல்கள் உருவாகி இதை உபயோகிக்க முடியாத நிலை இருப்பதால் தான் இந்த அவசரச் சட்டம் ....
அப் கி பார் ப்ரோக்கர் சர்கார்
Re: ஓ... இதுதான் மேக் இன் இந்தியாவா?!
Wed Mar 04, 2015 9:01 pm
வால்மிடிர் புட்டின் உண்மையான பெயர் வாரமிஹிர் புட்டர் சிங்-----சாத்வி பிரச்சி
ஆமாம் ஒபாமா கூட ஒண்டிப்புலி மகேசன் என்று தான் குழந்தையில் அழைக்கப் பட்டார்
என்ன இப்படி சொல்லிட்டீங்க ?ஆபிரஹாம் லிங்கன் பெயர்கூட "அபிராமலிங்கம்" தானே ? ஜார்ஜ் புஷ் பெயர் "சரசபுஷ்பம்" .
Re: ஓ... இதுதான் மேக் இன் இந்தியாவா?!
Wed Mar 04, 2015 9:03 pm
இது வரை எந்த பிரதமரும் செய்யாத ஒன்று , பாராளமன்ற கேண்டீனில் மோடி உணவு உட்கொண்டது - செய்தி
-----------------------------------------------------------
இது 1950 இல் நேரு பாராளமன்றக் கேண்டீனில் உணவு உட்கொள்ள வந்த பொழுது எடுத்த படம் .... பில்ட் அப் கொடுங்க வேணாம்னு சொல்லல , அதுக்குன்னு எந்த பிரதமரும் செய்யாத என்று பொய் சொல்ல வேணாமே
Permissions in this forum:
You cannot reply to topics in this forum