மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?
Wed Mar 06, 2013 1:53 am
3G மற்றும் GSM போன்களின் சிம் காட்டில் குறிப்பிடத்தக்களவு தகவல்களை
சேமித்து வைக்கக்கூடிய வசதி உண்டு. நாம் எமது சிம்மில் சேமித்த போன் புக்
நம்பர்ஸ் கோல் கிஸ்ட்ரி மற்றும் எஸ்சமஸ் (Phonebook,sms,call history)
போன்றவற்றை நாம் அழித்திருந்தால் Sim Card Recovery 3.0 இவ் மென்பொருளை
உபயோகிப்பதன் மூலம் நாம் மீட்டு எடுத்துக் கொள்ளலாம்.
இவ் மென்பொருளை நாம் விலை கொடுத்து வாங்கினால் நாம் சிம்
வாங்கியதில்
இருந்து அழித்த அனைத்து தகவல்களையும் பெறலாம். Trail Virsion னை நாம்
இலவசமாக உபயோகிக்கலாம். இதன் மூலம் நாம் கடைசியாக அழித்த இரு தகவல்களினை
மாத்திரம் மீட்கலாம்.
மென்பொருளை பதிவிறக்கம் செய்ய.
http://www.mediafire.com/?skyx0y79qamp65k
நன்றி: தமிழ்

- உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட் கணிணிக்கு இண்டர்னெட் கனெசன் ஏற்படுத்துவது எப்படி?
- திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLEஉதவியுடன் அழிப்பது எப்படி ?
- வீட்டில் இருந்தே ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பது எப்படி?
- ஆண்ட்ராய்ட் மொபைல் டூ கம்ப்யூட்டர் – இணைய இணைப்பு கொடுப்பது எப்படி?
- உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட் கணிணிக்கு இண்டர்னெட் கனெசன் ஏற்படுத்துவது எப்படி?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum