தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLEஉதவியுடன் அழிப்பது எப்படி ? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLEஉதவியுடன் அழிப்பது எப்படி ? Empty திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLEஉதவியுடன் அழிப்பது எப்படி ?

Sat Jul 25, 2015 4:42 am
திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLEஉதவியுடன் அழிப்பது எப்படி ? 11695883_887627417977244_1261998820003521438_n


இன்றைய கால கட்டத்தில், தொழில் சம்பந்தமான தகவல்கள், நமது சொந்த விவரங்கள் இன்னும் பல பாதுகாப்பான தகவல்களை மொபைலில் தான் சேமித்து வைக்கிறோம்.நமது மொபைல் தொலைந்தாலோ, பிறர் திருடி விட்டாலோ, இத்தகைய பாதுகாப்பான தகவல்கள் பிறரிடம் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.இந்த சூழலில் அந்த தகவலை திரும்ப பெற முடியாவிட்டாலும், அதை பிறர் பார்த்து விட முடியாதவாறு அழித்து விடுவது சிறந்தது.


இதற்கான எளிய வழிமுறைகள் பின்வருமாறு :
[size]

மொபைல் நம்மிடம் இருக்கும் போதுபின்வரும் வழிமுறைப்படி, செட்டிங்க்ஸ்-ஐ மாற்றி வைத்திருந்தால் மட்டுமே, அது களவு போன பிறகு, நமது தகவல்களை அழிக்க முடியும்.மொபைலில் செய்து வைத்திருக்க வேண்டிய வழிமுறைகள்:கூகுள் செட்டிங்க்ஸ்-ல் “security-> Android Device Manager”-ஐ தேர்வு செய்து கொள்ளவேண்டும். (படம்-1)

இப்பொழுது “Android Device Manager”-ல் “Remotely locate this device” என்ற ஆப்சன் தானாகவே டிக் செய்யப்பட்டு இருக்கும். ” Allow remote lock and erase ” என்றஆப்சனை, இப்பொழுது டிக் செய்ய வேண்டும். அதை டிக் செய்த பிறகு, “Android Device Manager”-ஐ “activate” பட்டனை அழுத்தி செயல்படுத்தி வைத்து கொள்ள வேண்டும். ( படம்-2 )

இந்த முறைகளை செயல்படுத்தி வைத்திருந்தால் மட்டுமே, மொபைல்தொலைந்த பிறகு அதன் தகவல்களை கூகுள் மூலம் அழிக்க முடியும்.மொபைல் காணாமல் போன பிறகு, அதில்நாம் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் செட்டிங்க்ஸ் மூலம் கணினியிலிருந்து அத்தகவல்களை அழிக்கவும், மொபைலைலாக் செய்யவும் முடியும்.

1. கூகுள் க்ரோம் மூலம்


https://www.google.com/dashboard/ என்ற முகவரியை க்ளிக் செய்து, கூகுள் அக்கௌண்டில், ஜிமெயில் முகவரியில் (மொபைலில் log in செய்திருக்கும்) log in செய்ய வேண்டும். ( படம்-3)

2. இப்பொழுது “Android” Option னின் கீழ் உள்ள “Manage Active Devices” என்ற Optionனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது குறிப்பிட்ட ஜிமெயில் முகவரி log in செய்திருக்கும் மொபைல் ( திருட்டு / காணாமல் போன மொபைல் ) தற்போது எங்கே இருக்கிறது, ஜிமெயிலை கடைசியாக பார்த்த தேதிபோன்ற தகவலுடன், “Ring”, “Set up Lock&Erase” போன்ற ஆப்சன்களும் இருக்கும். ( படம் -4,5)

3.”Ring” Option னை தேர்வு செய்வதன் மூலம், அந்த மொபைலில் சத்தத்தை ஏற்படுத்த வைக்க முடியும். 5 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த சத்தம், மொபைல் silent மோடில் இருந்தால் கூட வெளியில் கேட்கும். ( படம்-6 )

4.”Lock” Option னை தேர்வு செய்வதன் மூலம், திரையில் ஒரு pop up window தோன்றும். அதில் புது பாஸ்வேர்ட், மொபைல் நம்பரை பதிவு செய்வதன் மூலம், அந்த மொபைலை பிறர் பயன்படுத்த முடியாதபடி லாக் செய்து கொள்ள முடியும்.”Erase” Option னை தேர்வு செய்வதன் மூலம், அந்த மொபைலிலுள்ள தகவல்களை அழிக்க முடியும்.

நன்றி: ஸ்ரீபரன்


[/size]
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum