பாவத்தில் விழுந்தவர்கள் திரும்ப எழ...
Sat Feb 21, 2015 9:27 pm
பாவத்தில் விழுந்து விட்டீர்களா?? என்ன செய்வது திரும்ப எழ முடியுமா??
(சங்36:12. 20:8. 37:24. மீகா7:8. சங்94:18. நீதி24:16. )
திரும்ப எழ முடியும் , என்ன செய்ய வேண்டும்??
நாம் செய்ய வேண்டிய நான்கு காரியங்கள்...
1). உங்கள் தேவன் எப்படிப்பட்டவர் என்பதை நினைவில் வைத்திருங்கள்... - அவர் உங்களை நேசிக்கிறார்.
உபா32:2,3.ஒசியா14:4. 1யோவா4:8.
- இப்பொழுதும் கூட நீங்கள் உங்கள் வாழ்க்கையை திரும்பவும் துவங்களாம்!. யோவா3:16,17.
உதாரணம்:- இளைய குமாரன் .லூக்கா15:11-32. 18,19. அப்பாவின் அன்பை உணர்ந்தான்..
பேதுரு .
லூக்கா22:54-62. 61,62. நினைவு கூர்ந்து ..
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரை அன்போடு அழைக்கிறார் .
மத்11:28..
அவரிடம் வருகிறவரை இயேசு புறம்பே தள்ளுவதில்லை . யோவா6:37.
2). உங்களைப்பற்றி உண்மையைச் சொல்லுங்கள். வேதாகமம் இதனை பாவ அறிக்கை என்கிறது. உண்மையை ஒத்துக்கொள்ள நம் சுபாவம் இடங்கொடுக்காது, அது வேதனையாக இருக்கலாம்.
நம் நிலையை நாம் உணர்ந்திருப்பது அவசியம். பாவத்தை அனேகர் நியாயப்படுத்தி போசுவதுண்டு..
பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையான். அறிக்கை செய்து விட்டு விடுகிறவன் இரக்கம் பெறுவான். நீதி28:13.
பாவிலும் பிரதான பாவிநான் (பவுல்) 1தீமோ1:15.
உதாரணமா:- தானியேல் . 9:1-20.
தாவீது. சங்51:1-19.
நெகேமியா. 1:4-11.
அறிக்கை செய்யாமல் கெட்டுப்போனவர்கள்.
கேயாசி. சவுல். யூதாஸ். அனனியா சப்பிராள்.
உங்களை உங்களுக்கு காண்பிக்கும்மாறு தேவனிடம் கேளுங்கள்.
3). மன்னிப்பு கேளுங்கள் . பாவத்தை அறிக்கை செய்வது மட்டுமல்ல, அந்த பாவத்தை மன்னிக்கும்மாறு கேட்க வேண்டும்.
சிலர் பாவஅறிக்கை மட்டும் செய்து திருப்திக்கொள்வார்கள்..
1யோவா1:9. மன்னிப்பு தருவதற்கு நிபந்தனைகள் எதுவும் ஆண்டவர் விதிக்கவில்லை.
ஏசாயா55:7ல் மன்னிக்கிறதற்கு தயை பெருத்திருக்கிறார்.
சங்130:4,7.ல் உம்மிடத்தில் திரளான மீட்பும், மன்னிப்பும் உண்டு.
ஏசா1:18. உங்கள் பாவம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் பிரச்சனையில்லை...
மத்7:7. (மன்னிப்பு) கேளுங்கள் தரப்படும்..
உதாரணம்:-
தாவீது .
பேதுரு.
சிம்சோன்.
4. பாவத்தை முற்றிலும் விட்டுவிடத் தீர்மானியுங்கள். சில பாவங்கள் கவர்ச்சியாக உள்ளனவே! விளைவுகளை யோசித்துப்பாருங்கள் கவர்ச்சி குறைந்துபோகும்..
ஆதி3:1-6. இச்சைக்கப்படதக்க விருட்சம்..
ரோமர்6:23. பாவத்தின் சம்பளம் மரணம்..
வெளி22:11,12. அவரோடே கூட பலன் வருகிறது..
எபி10:25,26. காலம் கடைசி காலம் முழுமையாக மனமாறு..
ஆதி39:9,10. யோசேப்பு பாவத்தை விட்டு ஒடினான்..
ஆதி6:1-6. நோவா காலம்.
ஆதி19: சோதோம் கோமாரா பட்டணம் அழிந்தது.. இப்படிப்பட்ட காலத்தில் யார் பாவத்தை விட்டு ஓடுவார்கள்...
ரோமர் 14:4. தேவன் அவனை நிலைநிருத்த வல்லவராயிருக்கிறார்..
பாவத்தை முற்றிலும் விட்டுவிடத் தீர்மானியுங்கள். சில பாவங்கள் கவர்ச்சியாக உள்ளனவே! விளைவுகளை யோசித்துப்பாருங்கள் கவர்ச்சி குறைந்துபோகும்
நன்றி: ரூபன்சாம் - முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum