கடிதங்களுக்கு ‘போஸ்ட்’ என்ற பெயர் அமைய
Sat Feb 21, 2015 6:20 pm
அஞ்சலகங்கள் இல்லாத காலத்தில் வாழ்ந்த மக்கள்,ஒரு பகுதியில் மக்கள் எழுதிய ஓலைச் சுவடிகளை ஒன்றாக சேர்த்து,அவைகளை ஒருவர் குதிரை மீது ஏற்றிக் கொண்டு,அடுத்த பகுதியின் எல்லைக்கு வருவார்.
இதுபோலவே அடுத்த பகுதியின் மக்களின் ஓலைச் சுவடிகளை ஒருவர் ஏற்றிக் கொண்டு எல்லை பகுதிக்கு வருவார்.இருவரும் ஓரிடத்தில் சந்தித்து கடித மூட்டைகளைப் பறிமாறிக் கொள்வார்கள்.
இருவரில் யார் முதலில் வந்தாலும் எல்லை கோட்டின் குறிப்பிட்ட பகுதியில் காத்திருக்கும் வகையில் ஒரு கம்பம் நடப்பட்டது.ஆங்கிலத்தில் கம்பம் என்பதற்கு “போஸ்ட்” என்று பெயர்.
இதுவே காலப்போக்கில் கடிதங்களுக்கு ‘போஸ்ட்’ என்ற பெயர் அமைய காரணமாயிற்று.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum