பஞ்சதந்திரம் - பெயர் விளக்கம்
Sat Mar 23, 2013 11:18 am
பஞ்சதந்திரம் என்றால் ஐந்து தந்திரங்கள் என்று பொருள். அவை
மித்திரபேதம்,
சுகிர்லாபம்,
சந்திவிக்கிரகம்,
அர்த்த நாசம்,
அசம்பிரேட்சிய காரித்துவம் என்பன.
மித்திபேதம் என்றால் சினேகத்தைக் கெடுத்துப் பகை உண்டாக்கல்.
சுகிர் லாபமாவது தங்களுக்குச் சமானமானவர்களோடு கூடி பகையில்லாமல் வாழ்ந்திருத்தல்.
சந்திரவிக்கிரகமாவது பகைவரை அடுத்துக் கெடுத்தல்.
அர்த்த நாசமாவது தன் கையில் கிடைத்த பொருளை அழித்தல்.
அசம்பிரேட்சிய காரித்துவமாவது ஒரு காரியத்தைத் தேற விசாரியாமல் செய்தல் என்று அர்த்தம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum