தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மொபைல் போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் கட்டணங்கள் - விபரம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மொபைல் போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் கட்டணங்கள் - விபரம் Empty மொபைல் போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் கட்டணங்கள் - விபரம்

Wed Mar 06, 2013 1:04 am
மொபைல் போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் கட்டணங்கள் ,
3ஜி இன்டர்நெட் வசதியை நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்துகிறோம். இதுபற்றிய நுட்பமான தகவல்கள் தெரியாமல் பணத்தை வீணடிக்கிறோம்.
சில நேரங்களில் சேவை வழங்கும் நிறுவனங்கள் தாங்களாகவே ஏதாவதொரு இன்டர்நெட்
பிளானை நமக்கு ஆரம்பித்துவிட்டுவிட்டு அநியாயக் கொள்ளையிலும்
இறங்குவார்கள் என்பது ஊரறிந்த சேதி! இங்கே செல்போன்களுக்கான சில 3ஜி
இன்டர்நெட் வசதியின் கட்டணங்க வெளியிட்டுள்ளோம்.
உங்களுக்கு தேவைப்பட்டால் குறிப்பிட்டதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

3ஜி இன்டர்நெட் வசதி : இங்கே செல்போன்களுக்கான சில 3ஜி இன்டர்நெட்
வசதியின் பிலாங்களை வெளியிட்டுள்ளோம். உங்களுக்கு தேவைப்பட்டால்
குறிப்பிட்டதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

வோடாபோன் 3ஜி இன்டர்நெட்:
தொகை : ரூ.8
அளவு [எம்பி-களில்] :30
கால அவகாசம்: 1 நாள்

தொகை : ரூ.45
அளவு [எம்பி-களில்] : 150
கால அவகாசம்: 7 நாட்கள்

தொகை : ரூ.102
அளவு [எம்பி-களில்] : 300
கால அவகாசம்: 30 நாட்கள்

பயன்படுத்த : *121*தொகை# அழுத்துங்கள்.

ஏர்செல் 3ஜி இன்டர்நெட்:
தொகை : ரூ.8
அளவு [எம்பி-களில்] : 50
கால அவகாசம்: 1 நாள்

தொகை : ரூ.17
அளவு [எம்பி-களில்] : 100
கால அவகாசம்: 3 நாட்கள்

தொகை : ரூ.128
அளவு [எம்பி-களில்] : 500
கால அவகாசம்: 30 நாட்கள்

பயன்படுத்த : *122*தொகை# அழுத்துங்கள்.

ஏர்டெல் 3ஜி இன்டர்நெட்:
தொகை : ரூ.45
அளவு [எம்பி-களில்] : 150
கால அவகாசம்: 7 நாட்கள்

தொகை : ரூ.101
அளவு [எம்பி-களில்] : 300
கால அவகாசம்: 30 நாட்கள்

ரிலையன்ஸ் 3ஜி இன்டர்நெட்:
தொகை : ரூ.10
அளவு [எம்பி-களில்] : 30
கால அவகாசம்: 1 நாள்

தொகை : ரூ.45
அளவு [எம்பி-களில்] : 150
கால அவகாசம்: 7 நாட்கள்

தொகை : ரூ.97
அளவு [எம்பி-களில்] : 300
கால அவகாசம்: 30 நாட்கள்

பயன்படுத்த : *565*தொகை# அழுத்துங்கள்.

ஏர்செல் 3ஜி இன்டர்நெட்: [விலை அதிகம்]
தொகை : ரூ.198
அளவு [ஜிபி-களில்] : 1
கால அவகாசம்: 30 நாட்கள்

தொகை : ரூ.399
அளவு [ஜிபி-களில்] : 2
கால அவகாசம்: 30 நாட்கள்

நன்றி: உங்களுக்கு வந்த பதிவு
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum