புது செல்பேசி(Mobile Phone) வாங்க போறீங்களா?
Sat Feb 14, 2015 9:38 pm
செல்போன் வாங்கும் முன் சில விசயங்களை முடிவு செய்து பின் வாங்குங்கள், எனெனில் நீங்கள் செல்போன் ஸ்டோர்களில் தேர்ந்தெடுக்க சென்றால் அவர்கள் தங்களிடம் உள்ள மாடல்களை சிறந்தது என்று கூறி ஏமாற்ற கூடும், சரி வாங்க முடிவெடுத்த பின் முதலில் உங்கள் budgetஐ முடிவு செய்து கொள்ளுங்கள்,
எடுத்துகாட்டாக நீங்கள் 8ஆயிரம் ரூபாய்க்கு வாங்க என்னுகிறீர்கள் என்றால் 7 ஆயிரத்தில் இருந்து 10ஆயிரம் வரையிலான மாடல்களை பாருங்கள், அடுத்தது என்ன வகை போன் வாங்களாம் என்று முடிவு செய்யுங்கள்
இப்பொழுது ரூ.3000/- முதல் ரூ.50000/- வரை ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன்கள் கிடைப்பதால், உங்கள் பட்ஜெட் 1500, 2000 மாக இருந்தாலும் சிறிது அதிகம் செலவு செய்து ஆண்டிராய்டு மொபைல்கள் வாங்குவது நன்று, ஸ்மார்ட் போன்களுக்கென்றே ஜாவ மற்றும் பிற போன்களை விட நிறைகள் உள்ளன,
ஆன்டிராய்டை தவிர மைக்ரோசாப்டின் விண்டோஸ், பிளாக்பெரி, ஆப்பிள் மொபைல்களும் சிறந்த தேர்வு தான், எனினும் ஆண்டிராய்டு போங்கள் பல்வேறு விலைகளில் மற்றும் சிறப்பம்சங்களில்(Specifications) கிடைக்கிறது.
அடுத்ததாக பார்க்க வேண்டியது செல்போன் என்ன நிறுவனம் என்று, பொதுவாக சில செல்போன் நிறுவனங்களை தவிற சாம்சங்க் உட்பட அனைத்து நிறுவங்களும் சைனா மற்றும் கொரிய நாட்டை சேர்ந்தவை நல்ல வன்பொருள்(Hardware)கொண்டவை முறையே HTC, Sony, LG, Motrola, Samsung போன்றவை இவை சற்று விலை அதிகமான போன்கள், எனினும் இந்திய தயாரிப்பாளர்களான Micromax, Karbonn, iBall, XOLO போன்றவையும் நல்ல தேர்வு தான்,
இதை தவிற சைனா தயாரிபுகளான Huawei, Gionee போன்றவையும் நல்ல தேர்வு தான் இவற்றுக்கான சர்வீஸ் சென்டர்கள் இரண்டாம் நிலை நகரங்களிலும் உள்ளன, பிராண்டட் மொபைல்களுக்கு(Samsung, HTC, Sony, LG) மென்பொருள் மேன்மையாக்கம்(saoftware update) கிடைக்கும் விலை அதிகம்,
ஆனால் Micromax, karbonn போன்ற பட்ஜட் போன்கள் குறைந்த விலையில் நல்ல Specs உடன் கிடைக்கும் அப்டேட் கிடைக்காது, உங்களுக்கு தேவையானது என்ன என்று முடிவு செய்து கொள்ளுங்கள்,
கடைசியாக நீங்கள் பார்க்க வேண்டியது எங்கு வாங்க போறீர்கள் என்று, ஆன்லைன் ஷாப்பிங்கா அல்லது கடைகளிலா, ஆன்லைன் ஷாப்பிங்க் தளங்களில் Flipkart, Snapdeal, Ebay, Homeshop18 போன்ற தளங்களில் விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்களாம், ஆனால் அதற்க்கு மொபைல்களை பற்றிய நல்ல புரிதல் வேண்டும்,
சிலர் போன்களை கண்களால் பார்த்து உணர வேண்டும் என நினைப்பார்கள், ஆன்லைன் தளங்களை விட வெளிகடைகளில் 10 முதல் 15 சதவீதம் விலை அதிகமாக இருக்கும், இதை தவிற போன்களின் Specsம் பார்க்க வேண்டும் 3G உள்ளதா, Camera, Sensors, Processor, RAM, Internal Memory, போன்றவை பார்க்க வேண்டும்,
பொதுவாக Quad core Processor மற்றும் 1GB RAM, 4 முதல் 8GB ROM உள்ளவாறு பார்ப்பது நலம், Dual core Processor, 512MB RAM என்றாலும் பரவாயில்லை. எனவே நன்பர்களே நல்ல மொபைலை பார்த்து வாங்குங்கள்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum