Re: உருவாக்கத் தவறியதால் வந்த வினை
Sat Feb 14, 2015 10:25 am
இந்துக்களே உஷார் ! உங்கள் தலைவர்கள் உங்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் .
இந்து பிள்ளைகளை கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் சேர்க்கக்கூடாது என்று RSS தலைவர்களும்,ஆகில பாரத இந்து மகா சபை, இந்து முன்னணி தலைவர் சிலரும் கூறிவருகிறார்கள். அவர்களுடைய எண்ணம் மிக கேவலமானது ஏனென்றால் இப்படி கூறி வரும் தலைவர்கள் எல்லோரும் கிறிஸ்தவ பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்துதான் பெரிய ஆட்கள் ஆனார்கள்.... இந்து பிள்ளைகள் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் படித்தால் பின் நாட்களில் சமுதாயத்தில் பெரிய ஆட்கள் ஆகிவிடுவார்களே என்று பொறாமை கொண்ட இந்து முன்னணி,ஆகில பாரத இந்து மகா சபை, மற்றும் RSS தலைவர்கள் இப்படிபட்ட விஷம பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் இந்து பிள்ளைகளுக்கு முதலிடம் கொடுப்போம், கல்வி கட்டணத்தில் சில சலுகைகள் கொடுப்போம் இந்து பிள்ளைகளையும் சமுதாயத்தில் பெரிய ஆள் ஆகட்டும்.
குறிப்பு : கீழே கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் படித்த சில தலைவர்களின் பட்டியல்
அத்வானி - செயின்ட் பேட்ரிக் ஹை ஸ்கூல் / Advaani - Saint Patrick High School
அருண் ஜெயிட்லி - செயின்ட் சேவியர் ஸ்கூல் / Arun Jaitley - Saint Xaviour School
ஸ்மிருதி இராணி - ஹோலி சைல்ட் ஆக்ஸிலியும் ஸ்கூல் / Smiruthi Raani - Holy Child auxilium School
துக்ளக் சோ - லயோலா கல்லூரி / TThuglak Cho Ramasamy - Loyola College
வாஜ்பாய் முதல் இப்போதுள்ள RSS இயக்கத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள் அனைவரும் நல்ல படிப்புக்கும், சன்மார்க்கம், ஒழுங்கு இவைகளை கிறிஸ்தவ பள்ளிக்கூடம் தான் எனக்கு போதித்தது என்று கூறியவர்களாகும்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா சிறுவயதிலிருந்தே கிறிஸ்தவ கான்வெண்டில் தங்கி படிதவராகும்.
காங்கிரசில்; மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, பிரியங்கா காந்தி, பிரியங்கா கணவர் ராபர்ட் ஆகிய பெரும்பான்மை காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் கிறிஸ்தவ பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்தவர்களே.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum