தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு Empty சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு

on Thu Feb 05, 2015 10:39 am
ரஜினிகாந்திற்கும் சர்தாருக்கும் கணக்குப் பரீட்சை!
கேள்வி: எண் 8 இல் பாதி என்ன?
ரஜினி: 4
சர்தார்ஜி: ஐயோ பாவம் ரஜினிக்கு கணக்கு தெரியலை. 8 ஐ கீழா பாதியாக்கினா 0 நேரா பாதியாக்கினா 3 .....
ரஜினி மயங்கி விழுந்தார்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு Empty Re: சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு

on Thu Feb 05, 2015 10:40 am
செய்தி: இந்திய விளையாட்டு வீரர் நீளம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் இழந்தார்!

சர்தார்ஜி: இவனை யார் தங்கப் பதக்கத்தைப் போட்டுக்கிட்டு தாண்டச் சொன்னான்? இப்போ பதக்கம் தொலைஞ்சி போச்சு பார்த்தியா ?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு Empty Re: சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு

on Thu Feb 05, 2015 10:40 am
கஸ்டமர் கம்ப்ளைன்ட் செல்லுக்கு சர்தார் போன் செய்தார்!
" மிஸ். இதோ பாருங்க, எப்போ நான் பாஸ்வர்ட் அடிச்சாலும் ஸ்டார் ஸ்டாராத் தான் தெரியுது. நான் அடிச்சது வரலை"
"சர்தார்! அது உங்களுடைய நன்மைக்குத்தான் அப்படி செஞ்சிருக்காங்க! உதாரணமாக உங்களுக்குப் பின்னாலே யாராவது நின்னுக்கிட்டு இருந்தா, அவங்களுக்கு உங்க பாஸ்வர்ட் தெரிஞ்சிடும் இல்லியா?"
"நீங்க பொய் சொல்றீங்க மிஸ். பின்னாலே யாரும் நிக்கலைன்னாலும் ஸ்டார் ஸ்டாராத்தான் வருது! "
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு Empty Re: சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு

on Thu Feb 05, 2015 10:41 am
சர்தார்ஜி குடியரசு தின விழாவிற்காக இந்திய தேசியக் கொடி வாங்கக் கடைக்குச் சென்றார்...
அவருக்கு கொடிகளைக் காட்டியபின், சர்தார் கேட்ட ஒரு கேள்விக்கு கடைக்காரர் மயங்கி விழுந்தார்....
சர்தார் கேட்ட கேள்வி...
.
.
"வேறு கலர்கள் இருந்தால் காட்டுங்கள்...."
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு Empty Re: சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு

on Thu Feb 05, 2015 10:41 am
சன் பிளவர் எண்ணெய் வாங்கியபின் சர்தார் கடைக்காரரிடம் கேட்டார் ..
"இதோடு வரும் ஃ ப்ரி கிப்ட் எங்கே?"
"இதோடு ஒண்ணும் ஃ ப்ரி கிப்ட் வரலையே? "
"எனனை ஏமாத்தப் பார்க்காதே... இங்கப்பார் எழுதி இருக்கு, "கொலஸ்ட்ரால் ஃப்ரின்னு
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு Empty Re: சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு

on Thu Feb 05, 2015 6:16 pm
மேனேஜர்: நீங்க கேட்ட லோனுக்கு நாங்க இண்டரஸ்ட் இல்லாமலே பணம் தர்றோம்.

சர்தார்ஜி: நீங்க விருப்பம் இல்லாம கொடுக்கிற பணம் எனக்கு வேணாம்...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு Empty Re: சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு

on Wed Feb 25, 2015 12:04 am
சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.

பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி.

சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு Empty Re: சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு

on Sun Aug 23, 2015 5:50 am
"இன்றையஇரவு விருந்திற்கு வருபவர்கள் அங்கத்தினர் அடையளத்திற்காக ரோஸ் கலரில் மட்டுமே டை அணிந்து வரவும்" எனும் கிளப்பின் விளம்பரம் பார்த்த சர்தாரும் ரோஸ் டை அணிந்து வந்ததைப் பார்த்து அனைவரும் மயங்கி விழுந்தனர்.

# சர்தார் டை மட்டுமே அணிந்து வந்து மற்றவர்கள் எல்லாம் எதற்கு பேண்ட் சட்டை அணிந்து வந்திருக்கிறார்கள் என்று கோபப் பட்டார்....
Sponsored content

சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு Empty Re: சர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum