பதிலடி ....
Thu Jan 29, 2015 1:12 am
கடைக்கு போய் மருந்து வாங்கும் போது கடைக்காரர் சில்றையில்லேன்னா ஒரு ரூபாய்க்கு இங்கெல்லாம் ஒரு சாக்லேட் கொடுத்துடுவார்கள்..வேண்டாம்னா சில்லறை இல்லை மேடம்..சொல்லுவாங்க..
இது மாதிரி அடிக்கடி நடக்கும்..இன்னிக்கு நான் ஐந்து எக்லர்ஸ் (அவங்க கொடுத்ததுதான்) சாக்லேட் எடுத்துண்டு போய் நான் கொடுக்க வேண்டிய ஐந்து ரூபாய்க்குப் பதிலா கொடுத்துட்டு வந்துட்டேன்...
என்னது இதுன்னாங்க? உங்ககிட்ட சில்லறை இல்லாதது மாதிரி இன்னிக்கு என்னிடம் இல்லை..நீங்க கொடுத்த சாக்லேட்டெல்லாம் இந்த பேகில் தான் இருந்தது...
நாளைக்கு உங்களுக்கு எனக்கு கொடுக்க திரும்ப தேவைப்படலாம்..வச்சுக்குங்கஅப்படின்னு சொல்லிட்டு வந்துட்டேன்...
வாயே திறக்கலை..
ஹை......... wink emoticon wink emoticon
- Vaduvur Rama

Re: பதிலடி ....
Thu Jan 29, 2015 1:13 am
“காலண்டர் விலை எவ்வளவு?”
-
“ஐம்பது ரூபாய்”
-
“இருபத்தஞ்சு ரூபாய்க்குத் தாங்க”
-
“ஆறு மாசம் கழிச்சு வாங்க தரேன்..!”
-
“ஐம்பது ரூபாய்”
-
“இருபத்தஞ்சு ரூபாய்க்குத் தாங்க”
-
“ஆறு மாசம் கழிச்சு வாங்க தரேன்..!”
Re: பதிலடி ....
Sat Feb 21, 2015 6:12 pm
ராக்கேஷ் ஒரு பேங்க்-கின் கிராமத்து பிராஞ்ச்அதிகாரி.
அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன்கேட்டு வந்தார்.
ராக்கேஷ் லோன் அப்ளிகேஷனை எடுத்துகையில் வைத்துக் கொண்டு கேட்டான்.
"எதுக்காகப் பணம் வேணும்...?"
அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார்.
"கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம்பண்ணலாம்னு இருக்கேன்...!"
"அடமானமாய் என்ன தருவீங்க...?"
ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன்கேட்டார்.
"அடமானம்னா என்ன..?".
"நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமாஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க்பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னுசொல்லுவோம்...!"
ஆதிவாசி ஆள் சொன்னார்.
"கொஞ்சம் நிலம் இருக்கு... ரெண்டு குதிரைஇருக்கு... எது வேணுமோ அதை நீங்கஎடுத்துக்கலாம்...!".
ராக்கேஷ் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு,நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டுஅவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடுசெய்தான்.
சில மாதங்கள் கழிந்தது.
அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்தார்.
தன்னுடைய கணக்குப் புத்தகங்களைஎடுக்கச் சொன்னார்.
பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டிஎல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில்செய்தார்.
ராக்கேஷ் ஆச்சர்யத்துடன் கேட்டான்.
"கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது.லாபம் எதுவும் இல்லையா...?"
அந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில்சொன்னார்.
"லாபம் இல்லாமலா...? அது கிடைச்சதுநிறைய...!".
ராக்கேஷ் ஆர்வத்துடன் கேட்டான்.
"அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?".
"என்ன செய்யறது... பொட்டில போட்டுவச்சிருக்கேன்...!".
ராக்கேஷ் யோசித்தான்.
'இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக்கிடைச்சுட்டான்...!' என்று நினைத்தபடியே,"ஏன்நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட்பண்ணலாமே...?" என்றான்.
ஆதிவாசி கேட்டார்.
"டெபாசிட்னா என்ன...?".
ராக்கேஷ் விளக்கமாய்ப் பதில் சொன்னான்.
"நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கைஆரம்பிச்சு... அதில உங்க பணத்தை போட்டுவச்சா... உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப்பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம்தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தைஎடுத்துக்கலாம்...!".
கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி நபர்சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.
"அடமானமாய் என்ன தருவீங்க...?".

Permissions in this forum:
You cannot reply to topics in this forum