இயேசுவின் அன்பை சொல்வது தனி மனித சுதந்திரம்
Wed Jan 28, 2015 8:09 pm
மோடி தலைமையில் மத்தியில் பாரதிய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சில இந்து அமைப்புகள் கிறிஸ்தவர்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்திய அரசியல் சாசன சட்டப்படி அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் மதத்தை பிரச்சாரம் செய்வதும், இயேசுவின் அன்பை பிறருக்கு சொல்வதும் தனி மனித சுதந்திரம். இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 19 மற்றும் பிரிவு 25 –ல் இது தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
இவை இரண்டும், கிறிஸ்தவர்கள் மற்றும் திருச்சபைகள் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டிய தனி மனித சுதந்திர சட்டங்கள்.
THE CONSTITUTION OF INDIA - Right to Freedom Article 19:
THE CONSTITUTION OF INDIA - Right to Freedom Article 19:
Protection of certain rights regarding freedom of speech, etc.— (1) All citizens shall have the right— (a) to freedom of speech and expression; (b) to assemble peaceably and without arms; (c) to form associations or unions; (d) to move freely throughout the territory of India; (e) to reside and settle in any part of the territory of India
இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 19:
இந்தியாவிலுள்ள எந்த மனுஷனும் சுதந்திரமாக பேசலாம். ஆயுதம் இல்லாமல் ஒரு கூட்ட மக்களை சேர்த்தும் பேசலாம். இயேசுவை பற்றி பேசுவதற்கும் சொல்வதற்கும் ஒரு தனி மனிதனுக்கு முழு சுதந்திரத்தையும் இந்திய அரசாங்கம் அளிக்கின்றது. எந்த இடத்திற்கும் சென்று இயேசுவைப் பற்றி பேசலாம்.
THE CONSTITUTION OF INDIA - Right to Freedom of Religion 25:
Freedom of conscience and free profession, practice and propagation of religion.—(1) Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion. (2) Nothing in this article shall affect the operation of any existing law or prevent the State from making any law— (a) regulating or restricting any economic, financial, political or other secular activity which may be associated with religious practice; (b) providing for social welfare and reform or the throwing open of Hindu religious institutions of a public character to all classes and sections of Hindus. Explanation I.—The wearing and carrying of kirpans shall be deemed to be included in the profession of the Sikh religion. Explanation II.—In sub-clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious institutions shall be construed accordingly.
இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 25:
இந்தியாவிலுள்ள எந்த மனுஷனும் எந்த மதத்தையும் பின்பற்றலாம், எந்த மதத்தையும் பரப்பலாம். அதாவது இந்திய அரசியல் சாசன சட்டப்படி, மதத்தை பிரச்சாரம் செய்வது தனிமனித சுதந்திரம். மதமாற்றம் என்பது கொலைக்குற்றம் அல்ல.
************************** ************************* *************************
இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த கிறிஸ்துவ நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த கிறிஸ்துவ நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
இயேசுவின் அன்பை பிறருக்கு சொல்லும் பொழுது உங்களை யாராவது ஏளனம் செய்தாலோ அல்லது தாக்க முற்ப்பட்டாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நமக்கு முழு அதிகாரமும் உண்டு.
மோடி தலைமையில் மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிறிஸ்துவ சபைகள் நாளுக்கு நாள் நெருக்கப்படுகின்றது. இதையெல்லாம் கண்டு பயந்து அமைதியாயிருக்க நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல.
தவறு செய்கின்றவர்கள் கோர்டில் வாய்தா வாங்கிக்கொண்டு தொடர்ந்து தவறு செய்து வருகையில், எல்லோருக்கும் நன்மைகள் செய்கின்ற கிறிஸ்தவர்கள் நாம் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்.
இயேசு நல்லவர் என்று செல்லும் இடமெல்லாம் சொல்லிடுவோம்.
அகிலமெங்கும் இயேசுவின் அன்பை பரப்பிடுவோம்.
Re: இயேசுவின் அன்பை சொல்வது தனி மனித சுதந்திரம்
Thu Jan 29, 2015 1:14 am
கிறிஸ்தவம் ஒரு அரசியல் வளர்ச்சிக்காகவே..
இந்திய அரசியலமைப்பில் இருந்து 'மதச்சார்பற்ற' மற்றும் சோசலிஸ்ட் என்ற வார்த்தைகளை நிரந்தரமாக நீக்கவேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள அரசியலமைப்பின் முன்னுரைப் பக்கப் படத்தில் மதச்சார்பின்மை, சோஷலிஸம் ஆகிய இரு வார்த்தைகள் விளம்பரத்தில் இடம்பெறவில்லை.
இதற்கிடையே சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவுத் பேசுகையில், “மத்திய அரசின் சுதந்திர தினவிழா விளம்பரத்தில் வார்த்தைகள் (மதச்சார்பின்மை மற்றும் சோஷலிஸம்) விலக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். இந்தவார்த்தைகள் அரசியலமைப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படவேண்டும்.” அவைகள்(வார்த்தைகள்) அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டதில் இருந்து, இந்தநாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியாது என்பதையே கூறுகிறது.
மதத்தின் அடிப்படையிலே இந்தியா பிரிக்கப்பட்டுள்ளது என்று பால் தாக்கரே மற்றும் அவருக்கு முன்பாக வீர் சாவர்கர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதனால் மீதம் உள்ளவை அனைத்தும் இந்துக்களின் தேசமே. சிறுபான்மை சமூகம் ஒரு அரசியல் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அரசியல் வளர்ச்சிக்காக பாரதிய ஜனதா அரசு கிறிஸ்துவ மதத்தை பயன்படுத்துவதாக அவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. கடந்த தேர்தல் நேரத்தில் இவர்களுக்காக நம்மவர்கள் எத்தனை சிறப்பு ஜெபம் செய்தனர். என்னதான் பாம்பிற்க்காக வேண்டுதல் செய்தாலும் அது தனது விஷத்தன்மையை நிச்சயமாக வெளிப்படுத்தும் என்பதற்கு மோடி தலைமையில் செயல்படும் பாரதிய ஜனதா அரசு நல்ல முன் மாதிரி. இனிமேலாவது அவர்களுடைய பாதுகாப்பிற்காக ஜெபிப்பதை நிறுத்திவிட்டு, அவர்களால் பாதிக்கப்படும் கிறிஸ்துவ மக்களுக்காக ஜெபியுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum