அறுவைச் சிகிச்சையில் பயன்படும் நூல் எது?
Fri Jan 02, 2015 11:34 am
அது நூல் அல்ல, நூல் போன்ற நரம்பு. அதற்குப் பெயர் கேட்-கட். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
அறுவை சிகிச்சை செய்து முடித்ததும் இந்த கேட்-கட் நரம்பு நூலினால்தான் மருத்துவர்கள் தையல் போடுவார்கள். இந்தத் தையலை மீண்டும் பிரிக்க வேண்டியது இல்லை; பிரிக்கவும் முடியாது.
அறுவை செய்யப்பட்ட ரணம் ஆறிக்கொண்டு வரும்போது இந்த நரம்பு நூலும் உடலோடு சேர்ந்துவிடும்.
இந்த நூல் நரம்பு செம்மறியாட்டின் வலுவான குடல்தசை நார்களிலிருந்து செய்யப் படுகின்றது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum