தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் இணையதளங்கள்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் இணையதளங்கள்  Empty கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் இணையதளங்கள்

Mon Jun 24, 2013 7:21 pm
இணையத்தில் பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்குப் பயன்படும் இணையதளங்கள் இருப்பதைப் போன்று கல்லூரி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கென தனிச் சிறப்பு இணையதளங்கள் நிறைய இருப்பதில்லை.ஒன்றிரண்டு தளங்கள் இருப்பினும் அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமான ஒன்றாகவே உள்ளது.

காரணம் அவர்கள் தேடும் குறிச்சொற்களுக்கேற்ற (Keywords) சரியான இணையதளங்கள் கிடைப்பதில்லை. தேடும் வார்த்தைகளுக்கு ஏற்ப சரியான இணையதளங்களை பட்டியலிடாத்தே அதற்கு காரணம். அதாவது கல்வித் தொடர்பான வார்த்தைகளை உள்ளிட்டு தேடும்பொழுது அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் கொண்டிருக்கும் வேறொரு அதிக டிராபிக் கொண்ட தளங்களையே முதன்மைப் படுத்திக் காட்டும்.

அதனால் மாணவர்கள் தேடும் குறிச்சொற்களுக்கான சரியான கல்வி இணையதளங்கள் பட்டியலிடப்படுவதில்லை. இதற்கு காரணம் கல்வித்தொடர்புடைய இணையதளங்கள் மிகவும் குறைவாக இருப்பதே.



அப்படி குறைவான உள்ள இணையதளங்களிலும் மிக முக்கியமான இணையதளமாகவும், கல்லூரி மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் பயன்படக்கூடிய ஒரு மிகச் சிறந்த முழுமையான இணையதளத்தை இப்பதிவில் அறிமுகம் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

தளத்தின் பெயர்: ஸ்டண்ட் 3கே (Students 3k.com)

இத்தளத்தில் Engineering Students, Arts & Science Students, Polytechnic Students, MBA Students, B.Ed & M.Ed Students மற்றும் HSC (12th) Students ஆகியவர்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

Engineering Students

Engineering Students க்குத் தேவையான questions , Notes ஆகியவைகள் கிடைக்கும். இன்ஜினியர் மாணவர்கள் students3k.com/engineering என்ற தொடுப்பை சொடுக்கித் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Arts & Science Students

Arts & Science Students களுக்கான தளம் இது. இதில் ஆர்ட்& சயின்ஸ் study meterials, question papers முதல் அனைத்து Questions Bankம் கிடைக்கும்.

இவ்வாறு அனைத்து துறை கல்லூரி மாணவர்களுக்கும் தேவையான தகவல்கள் அனைத்தையும் தொகுத்து கொடுத்திருக்கிறார்கள்.

குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் aptitude பகுதியை சொல்லலாம். அது மட்டுமில்லாமல் placement papers, projects download, career guidance ஆகிய தலைப்புகளில் அடங்கியுள்ள தகவல்களும் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.

கல்விக் கடன் (Educational Loan) வாங்குவதற்கான வழிமுறைகளையும் இத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். கல்விக் கடன் வழங்கும் வங்கிகளையும் இத்தளத்தில் பட்டியலிட்டுள்ளனர். பட்டியலிலிருக்கும் ஒரு சில வங்கிகள்:
Axis Bank Study Loan
Citibank India
Syndicate Bank
Tamilnad Mercantile Bank
UCO Bank Education Loan
[CUB] City Union Bank
Federal Bank
State Bank of Mysore
State Bank of Hyderabad [SBH]
Indian Bank Loan
Punjab National Bank [PNB]
HDFC Bank Loan
Dena Bank
Central Bank of India
Bank Of India
Bank of Baroda [BOB]
Allahabad bank
ஒவ்வொரு கல்லூரி மாணவருக்கும், அவர் எந்த துறையைச் சார்ந்தவராக இருப்பினும் அவர்கள் துறைச்சார்ந்த அனைத்து முக்கியமான தகவல்களையும் வழங்குகிறது இத்தளம். அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் விதத்தில் கல்விச்சார்ந்த தகவல்களையும், கல்விக்குப் பயன்படும் தகவல்களையும் தொகுத்து தந்திருப்பது பாராட்டத்தக்கதாகும்.

நீங்கள் ஒரு கல்லூரி மாணவர் எனில் கட்டாயம் பார்க்க வேண்டிய இணையதளம் இது.

இணையதளத்திற்கான முகவரி: http://students3k.com/

இப்பதிவினை உங்கள் நண்பர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். நிச்சயம் அவர்களுக்குப் பயனுள்ள தளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..

நன்றி: உங்களுக்கு வந்த பதிவு
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum