ஸ்மார்ட்போன் அடிக்கடி முடங்குவதைத் தவிர்க்க
Mon Dec 22, 2014 9:46 pm
தற்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். வாங்கிய புதிதில் சிறப்பாகச் செயல்படும் ஸ்மார்ட்போன், சில நாட்கள் கழிந்தபிறகு அடிக்கடி 'ஹாங்' ஆகி நமது பொறுமையைச் சோதிக்கும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் நமக்குத் தவிப்பாக இருக்கும். ஆனால் சில வழிமுறைகளை பின்பற்றினால் இந்தப் பிரச்சினை சரியாகி விடும்.
ஆண்டிராய்டு போன் 'ஹாங்' ஆனால்...
முதலில் உங்கள் போனை சார்ஜரில் போடுங்கள். அதன் பின் அடுத்துவரும் வழி sமுறைகளைப் பின்பற்றுங்கள்.
பவர் பட்டனை பயன்படுத்தி உங்க போனை சுவிட்ச் ஆப் செய்யுங்கள். ஒருவேளை சுவிட்ச் ஆப் ஆகவில்லை என்றால் அடுத்த முறையை பின்பற்றுங்கள்.
பவர் பட்டன் மூலம் உங்க போன் ஆப் ஆகவில்லை என்றால் தொடர்ந்து பத்து நொடிகளுக்கு பவர் மற்றும் வால்யூம் அப் பட்டன்களை அழுத்துங்கள்.
உங்களால் போனை ரீஸ்டார்ட் செய்ய முடியாவிட்டால் போனின் பேட்டரியை கழற்றி விடுங்கள்.
உங்கள் போனில் அதிக மெமரியை பயன் படுத்தும் அப்ளிகேஷன்களை டெலிட் செய்து விடுங்கள்.
போன் அடிக்கடி ஹாங் ஆனால் பேக்டரி ரீசெட் கொடுங்கள். இது உங்கள் போனின் பிரச்சினைகளை சரி செய்துவிடும். ஆனால் இதை மேற்கொண்டவுடன் உங்கள் போனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களும் அழிந்துவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஐபோன் ஹாங் ஆனால்...
ஆண்டிராய்டு போன் ஹாங் ஆவது போல் ஐபோனும் அடிக்கடி ஹாங் ஆகி பிரச்சினை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்.
ஆண்டிராய்டு போனைப் போலவே உங்கள் ஐபோனையும் ரீஸ்டார்ட் செய்யுங்கள்.
நீங்கள் பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை டெலிட் செய்துவிடுங்கள், போதுமான மெமரி இல்லாததாலும் போன் ஹாங் ஆகலாம்.
அப்போதும் பிரச்சினை சரியாகாவிட்டால், ஐட்யூன்ஸ் மூலம் போனை ரீஸ்டோர் செய்யுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum