ஒரு நல்ல டெப்லெட் அல்லது ஸ்மார்ட்போன் பரிந்துரை செய்ய ...
Sat Jul 26, 2014 8:46 am
ஒரு நல்ல டெப்லெட் அல்லது ஸ்மார்ட்போன் பரிந்துரை செய்ய பல விஷயங்களை கவனிக்க வேண்டும்.
உதராணம்: விவர குறிப்புகள்(Specifications), ஏற்கனவே வாங்கி பயன்படுத்தும் பயனர்களின் அனுபவம் (Users Review) மற்றும் ஆன்லைனில் அந்த மாடலின் ரேட்டிங். (ஒரு தயாரிப்புக்கு ரேட்டிங் கொடுப்பது முதல் இரண்டு விஷயங்களை பொறுத்து மாறுபடும்.)
இப்ப Samsung Galaxy Tab 3 Neo Tablet ( விலை: 8685/-) எடுத்துக்கொண்டால் பயனர்களின் அனுபவம் இவ்வாறு இருக்கிறது:
i. பாட்டரி சேமிப்பு விரைவில் தீர்ந்து விடுகிறது.
ii. சிறிது நேரம் தொடர்ந்து பயன்படுத்தினால் டெப்லெட் சூடு ஆகிறது.
iii. டிஸ்ப்ளே சுமார்தான்.
iv. அவ்வப்போது ஹாங் ஆகிறது.
v. முன் பக்க காமிரா இல்லை.
vi. ஒருவர் சொல்கிறார் இது சாம்சங் ஃபோன் தானா என்று சந்தேகமா இருக்கு.
Digiflip நிறுவனத்தின் Digiflip Pro XT 712 Tablet என்ற டெப்லெட் 10,000 விலைக்கு குறைவாக உள்ள டெப்லெட் ரேட்டிங் வரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. இந்த மொபைல் விலை 9999/- ரூபாய்தான்.
தவனையில் வாங்க: EMI 894 முதல் இருக்கிறது.
வாங்க விருப்பம் உள்ளவர்கள்:
Flipkart: http://bit.ly/digiflip-pro-xt-712-tablet
விவரக்குறிப்புகள் சில:
Android v4.2.2 (Jelly Bean) OS
Expandable Storage Capacity of 32 GB
1.3 GHz Cortex-A7 Quad Core Processor
2 MP Secondary Camera
7-inch HD IPS Touchscreen
5 MP Primary Camera
Dual Standby SIM (3G + 3G)
Wi-Fi Enabled
கீழ் கண்ட பொருள்கள் இதன் பெட்டியில் இருக்கு:
-Warranty Card
-Charger
-Headset
-User Manual
-Tablet
-Screen Protector
-Data Cable
-Cleaning Cloth
-OTG Cable
பயனர்களின் அனுபவம் பல தளங்களில் நன்றாகவே இருக்கிறது. இந்த Digiflip Pro XT 712 டெப்லெட் பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
குறிப்பு: நண்பர்களே, ஆன்லைனில் பொருள்கள் வாங்கும் போது பணம் திரும்ப பெறுதல், பொருள் மாற்றி வாங்குதல் போன்ற வசதிகளும் உண்டு, நீங்க வாங்கும் பொருள்களுக்கு மேற்க்கண்ட வசதிகள் இருக்கிறதா, எத்தனை நாட்கள் இருக்கிறது என பார்த்து வாங்குங்கள். இதில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு தேவன் கிறிஸ்தவ களஞ்சியம் எவ்விதத்திலும் பொறுப்பேற்க்காது.
நன்றி: தகவல் குரு
- ஸ்மார்ட்போன் அடிக்கடி முடங்குவதைத் தவிர்க்க
- ஸ்மார்ட்போன் திரை உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
- உங்கள் ஸ்மார்ட்போன் அடிக்கடி ஹேங்க் ஆவது ஏன் தெரியுமா..?
- ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
- யூடிஆர் / கிராமநத்தம் / புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum