இன்றைய உலகம் நம்மை எங்கே கொண்டு போகிறது?
Fri Dec 05, 2014 10:24 pm
1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.
2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.
3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.
4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.
5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு.
6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.
7. புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமான உரையாடல்களும், சின்ன சின்ன பாராட்டுகளும் குறைவு.
8. சாராயம் நிறைந்து கிடக்கு. குடிதண்ணீர் குறைவாய் தான் இருக்கு.
9. முகம் தெரிந்த நண்பர்களை விட முகநூல் நண்பர்களே அதிகம்.
10. மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

Re: இன்றைய உலகம் நம்மை எங்கே கொண்டு போகிறது?
Fri Dec 05, 2014 10:24 pm
ஓராண்டு வரை பேச வேண்டிய எல்லாவற்றையும்
ஒரே இரவில் தொலைபேசியில் பேசி முடித்து விடுகிறார்கள்..
பின், "என்கிட்ட பேச ஒன்றுமே இல்லையா?" என்ற வார்த்தையில் சண்டையை ஆரம்பிக்கிறார்கள்.
அதை ஊதி ஊதி பெரிதாக்கி வெடித்த பின் பிரிந்து விடுகிறார்கள்.
இந்த பயபுள்ளைங்க இப்படி செய்யும்னு தெரிஞ்சி தான், நிச்சயம் ஆனா கூட பொண்ணு,பையன பேச விடாம பாத்துகிட்டாங்களோ?? அந்த காலத்துல.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum