ராஜா ராணி திருடன் போலிஸ் விளையாட்டு
Sat Nov 29, 2014 7:15 am
ராஜா ராணி என்பது சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று. துண்டுச் சீட்டுகளில் ராஜா, ராணி, அமைச்சர், திருடன், போலிசு என்று எழுதுவர். சீட்டுகளை மடித்து, குலுக்கிப் போடுவர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துண்டுச் சீட்டை எடுக்க வேண்டும்.
ராஜா, ராணி, அமைச்சர் ஆகியோருக்கு தரவரிசையில் அதிகம் புள்ளிகள் கிடைக்கும்.
போலிசு என்று எழுதிய சீட்டு வந்தவர், திருடன் யாரென்று கண்டறிய வேண்டும். சரியாகக் கண்டறிந்தால் அவருக்கு அதிகப் புள்ளிகள். தவறாக இருந்தால் திருடனுக்கு அதிகப் புள்ளிகள்.
தொடர் ஆட்டங்களில் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர் தோற்றவராகக் கருதப்படுவார்.
அதிகப் புள்ளிகள் பெற்றவர் வென்றவர் ஆவார்.
Re: ராஜா ராணி திருடன் போலிஸ் விளையாட்டு
Sat Nov 29, 2014 7:27 am
ஆறு முதல் பதினாறு வரை ..
1.டிக் டிக் யாரது பேயது. என்னா வேண்டும் நகை வேண்டும், நகை வேண்டும், என்ன நகை, கலர் நகை, என்ன கலர்;)
2.ஊரெல்லாம் சுத்தி wills ,gold flake சிகரெட் அட்ட பொட்டிய பொறுக்கி ,நாழா மடிச்சு சப்பாக்கல் ஆடுவோம்;)
3.ட்ரம்ப் கார்ட்டில் பிக் ஷோ(weight), மைக்கேல் பெவன் (avg) வந்தா, எதிரி கிட்ட கார்டை காமிச்சே வாங்கிருவோம்
4.பிக்பன் சுயிங்கத்துக்குள்ள வர்ற சித்து 4 ரன் சீட்டுக்கு 5 விக்கெட் கொடுத்து வாங்கியிருக்கேன்;)
5.கிரிக்கெட்ல அவுட்டானா அந்த பால ட்ரெயல் பால்னு ஏமாத்துறது;)
6.சோடா மூடிய தட்டி, நடுவுல ரெண்டு ஓட்டை போட்டு, அதுல கயிற விட்டு விர்ர்ர்னு சுத்தி இருக்கேன்:)
7.தொட்டங்குச்சி ஓட்டையில குருவி வெடிய சொருகிவெடிச்சு இருக்கேன்
8.நமக்கு பிடிக்காதவனை டீச்சர் அடிப்பதற்கு எதையாவது தேடும்போது வேகமா ஓடீப்போய் நல்ல குச்சியா எடுத்தாந்து கொடுப்பேன்:)
9.கட்டுமரம் அடிக்கடி கவுந்துருச்சுன்னு வதந்தி வரும் ஸ்கூல் லீவ் விடுவாங்கன்னு நம்பி ஏமாந்திருக்கேன் .
10.லன்ச் பாக்ஸ மறந்தியா.. அதெப்டி ஹோம்வர்க் நோட் மட்டும் மறக்கும்:)
11. எல்லாரு வீட்டு பீரோலயும் அல்லைக்கு கைய குடுத்தா மேனிக்கு சக்திமான் போஸ் குடுப்பாரு:)
12. பலமுகமன்னன் ஜோ , ஜாக்பாட் ஜாக்கி ,ராமு சோமு ,ஜோஸபின் ,எக்ஸ்ரே கண், உயிரை தேடி,பேய் பள்ளி சோனிப்பய்யன் @ சிறுவர்மலர்:)
13.கர்ச்சீப்ப பந்து மாதிரி செஞ்சு கிரிக்கெட் விளையான்டது:)
14.பபுள்கம் காலைல போட்டா சாயந்திரம்தான் துப்புறது,லஞ்ச் சாப்டரப்போ எடுத்து வச்சுட்டு மறுபடியும் போட்டுக்கறது:)
15.சாக்கடைல பந்து விழுந்துட்டா அத லாவகமா எடுத்து, மண்ணுல புரட்டி, ஓங்கி ரெண்டு அடி அடிச்சு பின்ன விளையாடுவோம்:)
16.சூப்பர் பிகர்னா நல்லா படிப்பாளுகனு நினச்சேன்;)
17.ரஜினி படம் போட்ட சுரண்டல் லக்கி ப்ரைஸ் கடைசிவரை ஒரு ரூபாய்க்கு மேல் விழாதது:)
18.ஜீ பூம்பா பென்சில் நமக்குக் கெடைச்சா எப்படி வரையறது?? நமக்கு வரையத் தெரியாதேன்னு கஷ்டப்பட்டேன். ஒவ்வொரு புதன்கிழமை மாலை 5:30 மணிக்கு 'வொன்டர் பலூன்' பார்த்தது,சக்திமான் , ஜங்கிள் புக் ...
19.பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட் என்னா ஜாம் , கோ ஜாம் என்னா கோ , டீ கோ:)
20.சேமியா ஜவ்வரிசி ஐஸ அக்கவுண்ட் வச்சு வாங்கி சூப்பு சூப்புனு சூப்புவேன்:)
21.டென்னிஸ் பாலை BOOST BALLனும், அஞ்சுரூவா பந்தை PEPSI BALLனும் பேர் வச்சு கூப்புட்றது:)
22.கையில் பந்தே இல்லாமல்,நான் பவுலிங் செய்வது போன்ற செய்கையை அப்பா அடிக்கடி ஒருவித பயத்துடன் கண்டு மிரட்சியடைவார்:)
23.ஒரு பொண்ணையும் பையனையும் சேர்த்து பாத்துட்டால் அடுத்த நாள் அவங்க பேரை ஊர் சுவரில் எழுதி அவங்க மானத்தை வாங்குறது:)
24.பஜாஜ் ஸ்கூட்டர்ல B சிம்பல் பேட்ஜ் 1000 சேத்தா ஸ்கோட்டர் ஃப்ரீங்றத நம்பி, ஆங்காங்க் நின்ற ஸ்கூட்டர்ல 37 பேட்ஜ் களவாடி சேத்தது:)
25.அப்போ பஞ்சாயத்து டிவினு ஒண்ணுதான் இருந்தது. இப்போ எல்லா டிவியிலும் பஞ்சாயத்து...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum