“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்! 100 கலோரி எரிக்க...
Wed Sep 10, 2014 11:05 am
தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு...
* 20 நிமிடத்தில் 1 மைல் தூரத்துக்கு நடைபோடுங்கள்
* 20 நிமிடத்துக்கு தோட்டத்தில் புல் வெட்டுதல் அல்லது
செடி நடும் வேலை செய்யுங்கள்
* 30 நிமிடத்துக்கு வீட்டை சுத்தம் செய்யுங்கள்.
* 10 நிமிடத்துக்கு ஓட்டப் பயிற்சி செய்யுங்கள்.
* 9 நிமிடத்துக்கு ஸ்கிப்பிங் செய்யுங்கள்
* 20 நிமிடத்துக்கு நன்கு குனிந்து தரையைத் துடையுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum