கொள்கை குழப்பங்களிலிருந்து விடுபட
Mon Aug 25, 2014 8:32 am
1.உங்களுடைய குழப்பத்தையும் ஆவிக்குரிய தேவையையும் ஒப்புக் கொள்ளுங்கள். (1 யோவான். 1:7)
2.கள்ளத் தீர்க்கத்தரிசிசளையும் அவர்களுடைய போதனைகளையும் உதறித் தள்ளி விடுங்கள்
3. உங்கள் கைவசமுள்ள எல்லா விசுவாச பேதங்கள் சம்பந்தமான இலக்கியங்களையும் எரித்து விடுங்கள். (அப். 19:17-20)
4. தேவனுடைய மன்னிப்பையும் சுத்திகரிப்பையும் நாடுங்கள். (1யோவான் 1:9)
5. பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் வழி நடத்தலுக்கும் உங்களை ஒப்புக் கொடுங்கள்
6. உங்களுடைய சுயகௌரவம், உங்கள் தனிப்பட்ட வாழ்வின் பேராசை இவற்றை ஆணடவருக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படுத்துங்கள். (கலா. 2:20)
7. உண்மை விசுவாசிகளுடன் ஐக்கியம் கொ்ண்டு வாழுங்கள். அவர்களோடு சேர்ந்து தேவனுடைய வசனத்தைப் படியுங்கள். (எபே. 3:14-21)
8. பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். ஏனெனில் அவன் மீண்டும் உங்கள் மேல் ஆளுகை செலுத்த வழிதேடுவான். (யாக்கோபு 4:7)
9. ஆலய ஆராதனைகளில் ஒழுங்காக பங்கு பெறுங்கள். (எபி. 10:25)
10. கற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடனும் ஜெபத்துடனும் அனுதினமும் வேதத்தை படியுங்கள். அதன் முழுப் போதனையையும் கருத்திற் கொண்டு வசனத்தை வசனத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனத்தை எடுத்துப் புரட்டாதபடி நமது “சொந்தக் கருத்துக்களை“ வசனங்களுக்குள் புகுத்தி வாசிக்காதபடி மனத் தாழ்மையுடன் படியுங்கள். மற்றவர்களை விட நான் மேலானவன் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய கருத்துக்களை நடாதிருங்கள்.
“தேவனுக்கு முன்பாக உத்தமானக் காணப்பட வேண்டும் என்பதென்றே வேதத்தைப் படிக்கையில் உங்கள் முழு நோக்கமாக இருக்கட்டும்.
- "கொள்கைக் குழப்பங்கள் - கடைசிகால அடையாளங்கள்" நூலிலிருந்து...,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum