காது வலியா டாக்டரை தேடி ஓட வேண்டாம்
Sat Aug 23, 2014 9:25 pm
சமையலறைக்கு போனால் போதும்..
காது வலி நார்மலாக இரவில் தான் வந்து கடன் காரனை போல் கதவை தட்டும் நம்மில் அனேகருக்கு என்ன பண்ணுவது என்று தெரியாது வீட்டில் பாட்டிமார்கள் இருந்தால் தப்பித்தோம் இல்லையென்றால் அதோகதி தான்..
காது வலி குத்தி குடைந்து எடுத்திடும் வலி வந்தால் அங்கே இங்கே என்று ஓட வேண்டாம் வீட்டிற்குள்ளே ஏராளமான வைதியங்கள் உள்ளன..
1) ஆலிவ் ஆயில் இதமான சூட்டில் சொட்டுகள் விட்டால் போதும் அடிக்கடி காதில் கிர்ர்ர்ர்ர் என்று வண்டு ரீங்காரம் இட்டது பொல சத்தம் மண்டைய குடையும் இதற்கு இதுவே நல்ல தீர்வு ஆகும்.
2)ஓரிரண்டு பூண்டு பல்லை கொதிக்கும் நல்லேண்ணையில் பொட்டு காய்ச்சி ஆறிணப் பின் இளம் சூடு காது தாங்கும் பததில் ஊற்றுவதும் பலன் தரும்.இது வலி நிவாரணி மட்டுமல்ல நம் வலிக்கு செவி சாய்க்கும் ஆண்டிபயாடிக்..
3)சிறு வெங்காயத்தை சுத்தமமாக உரித்து பாதியாக வெட்டி இரண்டு காதிலும் வைத்தால் போதுமானது மேலும் இது(antiseptic) ஒரு கிருமி நாசினியும் கூட..
4)இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து சாறு எடுத்து மூன்று சொட்டு காதில் ஊற்றலாம் அதன் எதிர்ப்பு அழற்சி பண்புகள்(anti-inflamatory) காது வலி வெகுவாக குறைக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum