அவமதிக்க வேண்டாம். !!!
Fri Dec 04, 2015 4:45 pm
நிறைய ஆலயங்கள்/சபைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்யத் தங்கள் இடங்களைத் திறந்து கொடுத்து உணவும் கொடுத்திருப்பதாக அறிகிறேன், பெங்களூரில் இருந்து ஒரு சபைப் போதகர் அதிக அளவில் உதவியை அனுப்பி உள்ளார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வருகின்றன.
தயவு செய்து சபைகள் கதவுகளைப் பூட்டிவிட்டன, என்று புரளியைக் கிளப்பிச் சேற்றை இறைக்கும் வேலையைச் சகோதரர்கள் செய்யவேண்டாம். முடிந்தவர்கள் உதவி செய்யத்தான் செய்கிறார்கள். சிறு சபைகள் நீரில் மூழ்கியும் உள்ளன. வீடின்றிப் பரிதவிக்கும் பாஸ்டர்களும் உண்டு. சினிமாத் தியேட்டர் திறந்திருக்கிறது நீயேன் திறக்கவில்லை என்றேல்லாம் அறியாமல் சொல்லி அவமதிக்க வேண்டாம். !!!
-
Ben Ny

Re: அவமதிக்க வேண்டாம். !!!
Fri Dec 04, 2015 4:46 pm
20-30 வருடம் பாடுபட்டுச் சம்பாத்தித்துக் கட்டிய ஒற்றைப் படுக்கை அறை வீடு மூழ்கிச் சீரழிவதை தூர நின்று கண்ணீர் மல்கத் துயருடன் கண்டு நிற்கும் சொந்தங்களை நம் ஜெபங்களில் நினைத்துக் கொள்வோம். அவர்கள் நம்பிக்கை குலைந்திடக் கூடாது!
Re: அவமதிக்க வேண்டாம். !!!
Fri Dec 04, 2015 4:46 pm
தமிழக ஆட்சியாளர்களுக்கு,
கிறிஸ்தவர்கள் எருசலேம் புனிதப்பயணம் செல்வதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு மானியமாக தரும் நிதியுதவியை அடுத்த வருடம் ( 2016 ) கொடுக்காமல், அந்த பணத்தை தற்போதைய சென்னையின் வெள்ள நிவாரண பணிகளுக்கு பயன்படுத்திகொள்ளும்படிக்குக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
Paul Prabhakar

Permissions in this forum:
You cannot reply to topics in this forum