பள்ளி படிப்பை தொடர முடியாத ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி
Thu Aug 14, 2014 3:48 pm
உங்களுக்கு தெரிந்த, பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்று மேற்படிப்பை தொடர முடியாத ஏழை மாணவ, மாணவியர்கள் யாராவது இருக்கிறார்களா?
பெங்களூரில் உள்ள பிரேரனா என்ற தொண்டு நிறுவனம் ( இன்போசிஸ் பவுன்டேஷன் உதவியுடன் இயங்கிவருகிறது இந்த நிறுவனம் ) அவர்களின் மேற்படிப்பிற்குஏற்பாடு செய்து கொடுக்கிறது.
இந்த நிறுவனம் நடத்தும் ஒரு சிறிய தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும், அவர்களின் மேற்படிப்பிற்கான நிதிஉதவியை அளிக்கும்.
இது பற்றி மேலும் விபரங்களை
செல்வி. சரஸ்வதி - 99009 06338
செல்வி பிந்து - 99645 34667
திரு. சிவகுமார் - 99866 30301
ஆகியோரை அந்தந்த செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
அல்லது கீழ்க்கண்ட இந்த முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
580, Shubhakar, 44th cross,
1st A main road,
Jayanagar, 7th block,
Bangalore
---------------------------------------------------------------------
சென்னையில் காவல்துறை துணை ஆணையராக பணியாற்றும் ( நல்ல உள்ளம் கொண்ட) காவல்துறை அதிகாரி தெரிவித்த தகவல் இது....!!
நன்றி: உங்களுக்கு வந்த பதிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum