சட்டப்படி இந்த விளம் பரப்பலகை சரியானது தானா?
Thu Jul 17, 2014 9:48 pm
மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தவுடன் தமிழ் நாட்டில்கூட இப்படியொரு விளம்பரப் பலகையை வைக்கலாம் என்ற துணிவு வந்துவிட்டதா?
தமிழ்நாட்டில் நடை பெறுவதும் ஒரு வகையான (Soft) இந்துத்துவா ஆட்சிதானே - கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற நினைப்பா?
(மத மாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தவர் அல்லவா செல்வி ஜெயலலிதா!).
ராமன் கோவிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது? என்று கேள்வி கேட்டவரு மாயிற்றே! அந்தத் தைரியத் தில் இப்படிச் செய்ய ஆரம் பித்துவிட்டார்களா?
Read more: http://viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/84136-christian-hindu.html#ixzz37hE1Pxe7
ViduthalaiEpaper
Permissions in this forum:
You cannot reply to topics in this forum