"சட்டப்படி வழக்கறிவிப்பு அல்லது சட்டபூர்வ அறிவிப்பு அல்லது லீகல் நோட்டீஸ் "
Mon Jul 07, 2014 9:40 am
சட்டப்படி வழக்கறிவிப்பு @ சட்டபூர்வ அறிவிப்பு @ லீகல் நோட்டீஸ் அனுப்ப வழக்கறிஞர் உதவி தேவையில்லை நீங்களே அதை அனுப்பலாம்
அதற்க்கு தேவை
வழக்கு பற்றிய தேவையான விபரங்க்களை சுருக்கமாக தெளிவாக தயாரித்து கொண்டு
எதிர்தரப்பிடம் நீங்கள் கோரும் பரிகாரம் பற்றி தெளிவாக குறிப்பிட்டு அனுப வேண்டும்
மிரட்டலாக இருக்க கூடாது
வழக்கு போட்டால் உங்களை பாதிக்குகின்ற உங்களுக்கு எதிரான தகவல்களை தவிர்க்க வேண்டும்
அஞ்ச்ல் சேர்ந்ததற்க்கு ஆதராவாக ஒப்புகை கிடைக்கும் வகையில் ஒப்ப்கை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்ச்லில் அனுப்ப வேண்டும்
சட்டப்படிஅறிவிப்பு @
வழக்கறிவிப்பு @
சட்டபூர்வ அறிவிப்பு @
லீகல் நோட்டீஸ் @
நோட்டீஸ்
அனுப்ப வழக்கறிஞர் உதவி தேவையில்லை நீங்களே அதை அனுப்பலாம்
அதற்கு தேவை
வழக்கு பற்றிய தேவையான விபரங்களை சுருக்கமாக தெளிவாக தயாரித்து கொண்டு

(நண்பருக்கு கடிதம் எழுதுவது போல் தான் சாதாரமாக ஆனால் சுருக்கமாக் தெவைப்படின் விரிவாக எழுத வேண்டும்)
வழக்கு போட்டால் வழக்கில் உங்களை பாதிக்குகின்ற உங்களுக்கு எதிரான தகவல்களை தவிர்க்க வேண்டும்
கடித தலைப்பில் "சட்டப்படி வழக்கறிவிப்பு அல்லது சட்டபூர்வ அறிவிப்பு அல்லது லீகல் நோட்டீஸ் " என்று ஏதாவது குறிப்பிடுவது பயண்தரும்
அஞ்ச்ல் சேர்நதற்கு ஆதராவாக ஒப்புகை கிடைக்கும் வகையில் ஒப்ப்கை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்ச்லில் விரைவு அஞ்சலி அனுப்புவது பாதுகாப்பானது ஒப்புகை சீட்டு வழக்கிற்கு அவசியம் தேவைப்படலாம்
இமெயில் அனுப்பலாம் சரியானதுதான் சட்ட பூர்வ தடையேதும் இல்லை பல வழக்குக்ளில் நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது ஆனால் அதை அவர் பெறவில்லை பார்க்க வில்லை என்னடனுடைய மின்னஞ்சல் முகவரி அது இல்லை என்று வாதம் செய்து தப்பிக்க வழியுள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum