எங்கள் இல்லம்
Wed Jul 16, 2014 12:00 pm
இடியா அடுக்கு உருளை வீடுகள்
கதவுகள் இல்லை அதனால்
குளிர் சாதன அறை அவசியமில்லை,
உணவு மிஞ்சுவதில்லை அதனால்
குளிர் சாதன பெட்டியும் அவசியமில்லை
நாங்கள் அன்றாட காச்சிகள் அதனால்
எங்களுக்கு பட்ஜெட் பற்றி கவலையுமில்லை......
Permissions in this forum:
You cannot reply to topics in this forum